00:00
02:24
தற்காலிகமாக, இந்த பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் எதுவும் இல்லை.
வா வா என்னுயிரே
மீண்டும் ஒரு ஜனனம் கொடு
வாடா என் மகனே
அன்னை என பதவி கொடு
தாய் பாசம் தாய் பாலும் கொடுக்கவில்லையடா
என் மார்பில் நீ தூங்க கிடைக்கவில்லையடா
பிறவி ஏழும் எடுத்தால் கூட
ப்ரியம் இல்லை இனிமேல் வாழ
சித்திரை நீ செந்தமிழ் நீ
வார்த்தைகள் இல்லை அழைக்க
சூரியன் நீ விண்வெளி நீ
நான் தொலைத்த ரத்தினம் நீ
தாயாக மாறிடுவேன், உனக்காக
தவறிய நான் மண்டியிட்டேன், உனையேந்த