00:00
04:19
"நானா தானா" பாடல், "தானா சேர்ந்து கூட்டம்" திரைப்படத்திலிருந்து பிரபலமடைந்தது. இந்த பாடலின் இசையமைப்பை அனிருத் ரவிச்சந்திரர் செய்துள்ளார். நகைச்சுவை மிக்க தாளங்களுடன் கலந்து இருக்கும் "நானா தானா" பாடல், ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தின் கதைக்களத்தில் முக்கியமான தருணங்களை சீரியமாக தமிழரணைகளில் இது சிறப்பாக அமைந்துள்ளது. பாடலின் இனிமையான உச்சரிப்பு மற்றும் நவீன இசை அமைப்பு, பாடலை மேலும் ரசனைக்குரியதாக மாற்றியுள்ளது.
ஒரு பட்டம்பூசிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல
ஒரு பட்டம்பூசிய உட்டா பாருடா
எட்டாத தூரத்துல
♪
ஹே! நானா தான வீணா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊனா காண போனா
வழியே இல்லையே
ஒரு குட்டி size-சு buss-சு வானம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டம்பூசிய உட்டபாருடா
எட்டாத தூரத்துல
ஒரு கட்டுகோப்பானவனாதான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எடுத்துதான் நிறுத்தி
இப்போ நேரா உள்ள வந்து டேரா போடா போற
தாராளமா ஒருத்தி
அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற
சாக்குல தாக்காத
அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகே கண்ணால தாக்காத
ஹே! நானா தான
நானா தான வீணா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊன காண போனா
வழியே இல்லையே
♪
கிட்டத்தட்ட கெரங்குறேன்
கீழ இரங்குறேன்
கொஞ்சம் கொலம்பி தொலையுறேன்
எடாகூட நெளிவையும்
அவ பொலிவையும்
பாத்து பொலம்பி தொலையுறேன்
சும்மாவே சிரிக்கிறேன்
சும்மாவே சிரிக்கிறேன்
மேல பறக்குறேன்
நிஜ வயச மறக்குறேன்
கோனலதான் நடக்குறேன்
கோலம் கிறுக்குறேன்
ஆனா மனச மறைக்குறேன்
அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற
சாக்குல தாக்காத
அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகே கண்ணால தாக்காத
ஹே! நானா தான
நானா தான வீணா போனா
சரியே இல்லையே
அட ஆனா ஊன காண போனா
வழியே இல்லையே
ஒரு குட்டி size-சு buss-சு வானம் கொளுத்தி
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி
ஒரு பட்டம்பூசிய உட்டபாருடா
எட்டாத தூரத்துல
ஒரு கட்டுகோப்பானவனாதான் கடத்தி
நெஞ்ச தூசி தட்டி எடுத்துதான் நிறுத்தி
இப்போ நேரா உள்ள வந்து டேரா போடா போற
தாராளமா ஒருத்தி
அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகே அந்த கண்ணால பாக்குற
சாக்குல தாக்காத
அடியே முன்னால போறவ
பின்னால பாக்காத
அழகே கண்ணால தாக்காத
♪
அடியே
அழகே