background cover of music playing
Usure Pogudhey - A.R. Rahman

Usure Pogudhey

A.R. Rahman

00:00

06:06

Song Introduction

"ஊசுரே போகுதே" என்பது புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களால் இசையமைக்கப்பட்ட ஒரு தமிழ்ச் சோங் ஆகும். இந்த பாடல் சமீபத்திய திரைப்படத்திற்கானது மற்றும் சிறந்த இசை அமைப்பால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடலின் மெலடியான தாளம் மற்றும் உணர்வுப்பூர்வமான வரிகள் listeners-ஐ ஆழமாக தொடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. "ஊசுரே போகுதே" தமிழ் இசை உலகில் ஏ.ஆர். ரஹ்மானின் மீண்டும் ஒரு சிறந்த படைப்பு என்பதை உறுதியான செய்தி அளிக்கிறது.

Similar recommendations

Lyric

இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த

என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச

அடி தேக்கு மர காடு பெருசு தான்

சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்

அடி தேக்கு மரக் காடு பெருசு தான்

சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி

கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது அடி

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ... மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்

மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி

அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஓட்ட நினைக்க ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய ஒடம்பு கேக்கல

தவியா தவிச்சு

உசிர் தடம் கேட்டு திரியுதடி

தையிலன் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி

இந்த மன்மத கிறுக்கு தீருமா

அடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா

என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகிறதே

சத்தியமும் பத்தியமும்

இப்போ தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்

மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி

அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள

விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல

எட்ட இருக்கும் சூரியன் பாத்து

மொட்டு விறிக்குது தாமர

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமும் போகல

பாம்பா

விழுதா

ஒரு பாகுபாடு தெரியலயே

பாம்பா இருந்து நெஞ்சு பயப்பட நெனைக்கலியே

என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

என் கண்ணுல உன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகிறதே

சத்தியமும் பத்தியமும் இப்போ தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்

மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி

அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ... மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்

மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி

அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

- It's already the end -