background cover of music playing
Dheemthanakka Thillana - Devi Sri Prasad

Dheemthanakka Thillana

Devi Sri Prasad

00:00

04:09

Song Introduction

தற்போது இந்தப் பாடலின் தொடர்புடைய தகவல்கள் கிடைக்கவில்லை.

Similar recommendations

Lyric

Yo check it out check it out check check it out

Get up get up now lets get it up

Chor majakae nana nacho (Ah Ahh)

Yo check it out check it out check check it out

Get up get up now lets get it up

Chor majakae nana nacho (Ah Ahh)

Let's go!

(Oh Ohhh Oh Ohh Eh)

தீம் தனக்க தில்லானா

தீம் தனக்க தில்லானா

தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

தீம் தனக்க தில்லானா

தீம் தனக்க தில்லானா

தீ பிடிச்ச நிலா நான்தானே

நான் ஒத்த கிஸ்சு தாறேன்

உன் ரத்த தேச பாரேன்

நூறு குதிரை வேகத்தோட போட்டி போடுமே

நான் ஒத்த ஹக்கு தாறேன்

கிக்கு ஏறும் பாரேன்

மதம் புடிச்ச யானை போல மாறுவேன்

ஏ கண்ணன் நான் கண்ணனுக்கே அண்ணன்

அட லீலைகளில் மன்னன்

அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை நான் மேனகைகே அத்தை

நான் கத்துதாறேன் வித்த

அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே

தீம் தனக்க தில்லானா

ஏ தீம் தனக்க தில்லானா

தீம் தனக்க தில்லானா

தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

வெட்டி வச்ச ஆப்பிள் போல

உன் கன்னம் இருப்பதால

பார்த்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப்போகுதே

பூட்டி வச்ச புதையல் போல

உன் உடம்பு இருப்பதால

திருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டி பாக்குதே

ஹே கத்தி கத்தி கத்தி

உன் கண்ணுரெண்டும் கத்தி

நேரம் காலம் பாக்காம வருதே என்னை சுத்தி

வெட்டி வெட்டி வெட்டி

உன் வெட்கத்த நீ வெட்டி

வேக வைக்க கேக்குறியே தீப்பெட்டி

ஏ கண்ணன் நான் கண்ணனுக்கே அண்ணன்

அட லீலைகளில் மன்னன்

அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை நான் மேனகைகே அத்தை

நான் கத்துதாறேன் வித்த

அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே

ஏ தீம் தனக்க தில்லானா

ஏ தீம் தனக்க தில்லானா

தீம் தனக்க தில்லானா

தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

தீம் தனக்க தில்லானா

தீம் தனக்க தில்லானா

தீ பிடிச்ச நிலா நான்தானே

சஹாராவில் இளனி போல

சிரபுஞ்சி டீய போல

எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே

ப்ளுடோவில் வாட்டர் போல

என்னோட நெஞ்சுகுள்ள

யாருக்கும் தெரியாமல் ஒளிஞ்சிருக்க நீதானே

ரா ரா ரா ரா ரா ரா

நீ அங்கம் நோக்கி ரா ரா

இன்பமான இம்சை பண்ண நீ ராத்திரி ரா

ஏ வாடி வாடி வாடி

நீ மீசை இல்லா கேடி

ஒக்க சாரி சொர்கத்தை நீ பாரடி

ஏ கண்ணன் நான் கண்ணனுக்கே அண்ணன்

அட லீலைகளில் மன்னன்

அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை நான் மேனகைகே அத்தை

நான் கத்துதாறேன் வித்த

அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே

ஏ தீம் தனக்க தில்லானா

ஏ தீம் தனக்க தில்லானா

தீம் தனக்க தில்லானா

தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

தீம் தனக்க தில்லானா

தீம் தனக்க தில்லானா

தீ பிடிச்ச நிலா நான்தானே

Yo check it out check it out check check it out

Get up get up now lets get it up

Chor majakae nana nacho (Ah Ahh)

Yo check it out check it out check check it out

Get up get up now lets get it up

Chor majakae nana nacho (Ah Ahh)

- It's already the end -