00:00
05:03
"யாரோ மனதிலே" என்பது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பிரபலமான தமிழ் பாடலாகும். இந்த பாடல் [திரைப்படத்தின் பெயர்] திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது மற்றும் [பாடகர் பெயர்] உத்தியோகபூர்வமாக பாடியுள்ளனர். மெலடிக் காட்சிகள் மற்றும் மனமுழுக்க மகிழ்ச்சியளிக்கும் வரிகளால் இந்த பாடல் பரபரப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் signature இசை சூத்திரம் இந்த பாடலில் சிறப்பாக பிரதிபலித்துள்ளது, ரசிகர்களிடையே மிகுந்த ஆதரவு பெற்றுள்ளது.
வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே
யாரோ மனதிலே, ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ

♪
மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயோ (முழுமையாய்)
நானோ (வெறுமையாய்)
நாமோ இனி சேர்வோமா?
♪
யாரோ மனதிலே, ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
♪
மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தைதான்
கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா
வெந்நீர் (வெண்ணிலா)
கண்ணீர் (கண்ணிலா)
நானும் வெறும் கானலா?
யாரோ (யாரோ) மனதிலே, ஏனோ (ஏனோ) கனவிலே
ஓ நீயா (ஓ நீயா) உயிரிலே தீயா (தீயா) தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ
வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறியே
வலியே என் உயிர் வலியே
சகியே என் இளம் சகியே
வலியே என் உயிர் வலியே
சகியே என் இளம் சகியே
வலியே என் உயிர் வலியே