background cover of music playing
Kannitheevu Ponna - K

Kannitheevu Ponna

K

00:00

04:34

Song Introduction

இந்த பாடல் பற்றி தற்காலிகமாக எந்த தகவலும் இல்லை.

Similar recommendations

Lyric

கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா

கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற

இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற

கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா

கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற

இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற

மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா

கித்தாப்பு எல்லாம் மிதிச்சுட்டு போனா

இந்த வப்பாட்டிய பார்த்து

என் பொண்டாட்டிய மறந்தேன்

இவ முந்தானைய மோந்து

நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்

கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா

கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற

இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற

மஞ்ச சீலையோடு ஒரு மாசிக் கருவாடு

வட்டம் போட்டு ஆடு இது வானவில்லு ரோடு

தர்ப்பூசு பழத்துக்கே நீ தண்ணி காட்டாதே

கடிச்சா கசக்காத ஸ்வீட்டு பீடா நீ

குடிச்சா ஏப்பம் வரும் கோலி சோடா நீ

இடிச்சா உசிரு போகும் தண்ணி லாரி நீ

அடிச்சா போதை வரும் பன்னீர் செர்ரி நீ

உன் சம்மதத்த சொன்னா

என் சம்பளத்தை தருவேன்

நீ கைநழுவி போனா

நான் கண்ணகியா அழுவேன்

கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா

கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற

இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற

வெண்ணிலா கேக்கு என விட்டுத்தரேன் நாக்கு

கொள்ளிக்கட்ட நாக்கு என்ன கொப்பளமா ஆக்கு

தஞ்சாவூரு தட்ட ஏந்தி பிச்ச கேட்காதே

உருட்டி விளையாடும் தாயக்கட்ட நீ

வழுக்கி விழவைக்கும் வாழமட்ட நீ

மணக்கும் மலையாள கொழா புட்டு நீ

திரும்பி பார்க்காத தெனாவட்டு நீ

இவ கன்னக்குழியோடு

வந்து பல்லாங்குழி ஆடு

என்ன முத்தமிட்டு மூடு

கொஞ்சம் சத்துணவு போடு

கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா

கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற

இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற

மத்தாப்பு போல சிரிச்சிட்டு போனா

கித்தாப்பு எல்லாம் மிதிச்சுட்டு போனா

இந்த வப்பாட்டிய பார்த்து

என் பொண்டாட்டிய மறந்தேன்

இவ முந்தானைய மோந்து

நான் மோப்பம் புடிச்சு நடந்தேன்

கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா

கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற

இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற

கன்னித் தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா

கட்டுமர துடுப்பு போல இடுப்பு ஆட்டுற

இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துற

- It's already the end -