background cover of music playing
Aanandha Yaazhai - Yuvan Shankar Raja

Aanandha Yaazhai

Yuvan Shankar Raja

00:00

03:37

Song Introduction

《Aanandha Yaazhai》 என்பது யுவான் சங்கர் ராஜாவின் இசையமைத்த மற்றும் பாடிய சுப்ரமணியமான தமிழ் பாடல் ஆகும். இந்த பாடல் 2011ஆம் ஆண்டு வெளிவந்த மங்காத்த திரைப்படத்திற்கானது. தோல்வி நிலைமையை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்களின் மன அழுத்தத்தை சுட்டிக்காட்டுகிறது. யுவானின் தனித்துவமான இசை நுட்பங்கள் மற்றும் மனதை தொடும் வரிகள் இந்தப் பாடலை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக்குகின்றன.

Similar recommendations

Lyric

மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்

முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்

பாஷைகள் எதுவும் தேவையில்லை

சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்

மலையின் அழகோ தாங்கவில்லை

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி

அது போதவில்லை இன்னும் வேண்டுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

அன்பெனும் குடையை நீட்டுகிறாய்

அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்

தூரத்து மரங்கள் பார்க்குதடி

தேவதை இவளா கேக்குதடி

தன்னிலை மறந்து பூக்குதடி

காற்றினில் வாசம் தூக்குதடி

அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?

உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

உன் முகம் பார்த்தால் தோணுதடி

வானத்து நிலவு சின்னதடி

மேகத்தில் மறைந்தே பார்க்குதடி

உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி

அதை கையில் பிடித்து, ஆறுதல் உரைத்து

வீட்டுக்கு அனுப்பு நல்லபடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

ஆனந்த யாழை மீட்டுகிறாய்

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்

- It's already the end -