00:00
04:59
"யபாங் சூபாங்" பாடல், தமிழில் வெளிவிட்ட "ஜித்தன்" திரைப்படத்தின் ஒரு பிரபலமான பாடலாகும். இந்தப் பாடலை புகழ்பெற்ற பாடகர் சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். மெலடிகளும், இழையமும் ஆகியவை ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. "ஜித்தன்" திரைப்படத்தின் கதாநாயகனை மேம்படுத்தி, பாடல் விழாவில் உற்சாகத்தை கொண்டு வந்துள்ளது.
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்
ஆ முதல் அக்கு தானடா (ஹான்)
என் அக்கா பொண்ணு kick தானடா (ஹான், ஹான்)
A முதல் Z தானடா
இவ ever silver தட்டு தானடா
கொட்டாங்குச்சி குல்ல வாயேன்டி
ரெண்டு பேரும் கூட்டான் சோறு ஆக்கி துண்ணலாம்
எட்டா number போல தேகத்தை
நானும் இப்ப ஒன்னா number ஆக்க போறேன் டா ஆ
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்
ஆ முதல் அக்கு தானடா (ஹான்)
என் அக்கா பொண்ணு kick தானடா (ஹான், ஹான்)
A முதல் Z தானடா
இவ ever silver தட்டு தானடா
ஹே சாலா, ஹே குலா
ஹே குலா, ஹே சாலா
♪
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
♪
வாழை மரமா இருக்குறாலே
வழவழப்பா சருக்குறாலே
கந்து வட்டியா பெருக்குறாலே
கண்ணு உருட்டி முறைக்குறாலே
♪
வாழை மரமா இருக்குறாலே
வழவழப்பா சருக்குறாலே
கந்து வட்டியா பெருக்குறாலே
கண்ணு உருட்டி முறைக்குறாலே
மங்காத்தாவே நீ என்ன
மாதாவரம் பால் பண்ண மொண்டு மொண்டு நான் தின்ன
முன்னே வாயேன்டி
உச்சி பாதங்கள் உன்னாலே புல்லரிக்க
பச்ச புள்ளயா தாலாட்டேன்டி
இடுப்ப நீ ஆட்டி தூரத்தில் போகயில
மனசு தள்ளாடி போச்சுதடி
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்
எப்பாங் ஜிப்பாங் கொப்பாங் கொப்பாங்
♪
ஒத்தருவா பொட்டு காரி
ஒத்துழைக்க கெட்டி காரி
தல தலன்னு குலுங்கி வரும்
தாகம் தீர்க்கும் தண்ணி லாரி
♪
ஒத்தருவா பொட்டு காரி
ஒத்துழைக்க கெட்டி காரி
தல தலன்னு குலுங்கி வரும்
தாகம் தீர்க்கும் தண்ணி லாரி
பின்னழகு பூந்தோட்டம்
முன்னழகு மான் தோட்டம்
தூர நின்னு பாதுகாக்கும் தோட்ட
காரன் நான்
தண்ணீர் பஞ்சத்தில் நான் உன்ன பாத்து புட்டா
தவிக்கும் நெஞ்செல்லாம் குத்தாலம் தான்
வீடு சொத்தெல்லாம் உன் பேரில் எழுதி தாரேன்
கூட நீ இருந்தா கும்மாளம் தான்
ஆ முதல் அக்கு தானடா (ஹான்)
என் அக்கா பொண்ணு kick தானடா (ஹான், ஹான்)
A முதல் Z தானடா
இவ ever silver தட்டு தானடா
கொட்டாங்குச்சி குல்ல வாயேன்டி
ரெண்டு பேரும் கூட்டான் சோறு ஆக்கி துண்ணலாம்
எட்டா number போல தேகத்தை
நானும் இப்ப ஒன்னா number ஆக்க போறேன் டா ஆ