background cover of music playing
Meow Meow - Devi Sri Prasad

Meow Meow

Devi Sri Prasad

00:00

04:31

Song Introduction

"Devi Sri Prasad இசையமைத்துள்ள 'Meow Meow' பாடல், அதன் சூழல்போக்கான லைக்ஸ் மற்றும் சுறுசுறுப்பான இசையமைப்பால் தீவிரமாக மக்கள் மனதில் 자리 பிடித்துள்ளது. இந்த பாடல், தமிழ் திரையுலகில் புதிய ஒலி அமைப்பை கொண்டு வருவதாகும் மற்றும் ரசிகர்களிடையே உயர்ந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மெளச் கொண்டாட்டத்திற்கும், திரைபட சினிமாவிற்கும் இத்தக்க பாடல் சிறந்த நேர்த்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது."

Similar recommendations

Lyric

மியாவ் மியாவ்(மியாவ் மியாவ்)

மியாவ் மியாவ்(மியாவ் மியாவ்)

மியாவ் மியாவ்(மியாவ்)

மியாவ் மியாவ்(மியாவ்)

ஹே மியாவ் மியாவ் பூனை...

அட மீசை இல்லா பூனை...

ஹே மியாவ் மியாவ் பூனை

மீசை இல்லா பூனை

திருடி தின்ன பாக்குறியே

திம்முசு கட்டை மீனை

ஹே மியாவ் மியாவ் பூனை

Milk'ah தேடும் பூனை

சீ போன்னு வெரட்ட மாட்டேன்

உங்கப்பா மேல ஆணை

One, நம் இதயம் ஒன்னு

Two, நம் உடல்தான் ரெண்டு

Three, நாம் ஒன்ன சேர்ந்த

ஆவோம் மூணு

One, உன் பார்வை ஒன்னு

Two, அதில் அர்த்தம் ரெண்டு

Three, அதை சொல்ல தூண்டும்

வார்த்தை மூணு

ஹே மியாவ் மியாவ் பூனை

மீசை இல்லா பூனை

திருடி தின்ன பாக்குறியே

திம்முசு கட்டை மீனை

மியாவ் மியாவ் பூனை

Milk'ah தேடும் பூனை

சீ போன்னு வெரட்ட மாட்டேன்

உங்கப்பா மேல ஆணை

மியாவ் மியாவ்(மியாவ்)

மியாவ் மியாவ்(மியாவ்)

மியாவ் மியாவ்(மியாவ்)

மியாவ் மியாவ்

வேகத்துக்கு(துக்கு)

நான் பழசு

வெட்கத்துக்கு(துக்கு)

அட நான் புதுசு

மோதலுக்கு(உக்கு)

நான் பழசு

அட காதலுக்கு(உக்கு)

ஹே நான் புதுசு

One, நம் மெத்தை ஒன்னு

Two, அதில் தூக்கம் ரெண்டு

Three, அதில் நித்தம் வேணும்

யுத்தம் மூணு

One, உன் இடுப்பு ஒன்னு

Two, அதில் உடுப்பு ரெண்டு

Three, அதில் வேணும் கடிச்ச

தடிப்பு மூணு

ஹெய் மியாவ் மியாவ் பூனை

மீசை இல்லா பூனை

திருடி தின்ன பாக்குறியே

திம்முசு கட்டை மீன

மியாவ் மியாவ்(மியாவ்)

மியாவ் மியாவ்(மியாவ்)

ஆஹா...

கூச்சதுக்கு(துக்கு)

Leave'u கொடு(கொடு)

தேகத்துக்கு(துக்கு)

ஆஹ் நோவு கொடு

ஆடைகளை(களை)

தூர விடு(விடு)

ஆசைகளை

சேர விடு

One, நம் முத்தம் ஒன்னு

Two, அதில் எச்சில் ரெண்டு

Three, அந்த போதையில் மறக்கும்

காலம் மூணு

One, உன் மேனி ஒன்னு

Two, அதில் தேனீ ரெண்டு

Three, எனை கொட்டும் நாளே

Honeyமூணு

ஹே மியாவ் மியாவ் பூனை

மீசை இல்லா பூனை

திருடி தின்ன பாக்குறியே

திம்முசு கட்டை மீனை

மியாவ் மியாவ் பூனை

Milk'ah தேடும் பூனை

சீ போன்னு வெரட்ட மாட்டேன்

உங்கப்பா மேல ஆணை

மியாவ் மியாவ்(மியாவ்)

மியாவ் மியாவ்(மியாவ்)

மியாவ் மியாவ்(மியாவ்)

மியாவ் மியாவ்(மியாவ்...)

- It's already the end -