background cover of music playing
Gaandakannazhagi - Anirudh Ravichander

Gaandakannazhagi

Anirudh Ravichander

00:00

04:03

Song Introduction

தற்போது இந்த பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் இல்லை.

Similar recommendations

Lyric

காந்தக் கண்ணழகி உனக்கு நான் ministry'ல இடம் பாக்குறேன்

The back'ல பூசு, Right'ல பூசு, the left

காந்தக் கண்ணழகி look'u விட்டு kick'u ஏத்தும்

முத்து பல் அழகி

சோடி சேர வாடி

இது பாரு இங்கே, the back

காந்தக் கண்ணழகா

டக்குன்னுதான் தட்டி தூக்கும்

முத்து பல் அழகா

முத்தம் ஒன்னு தாடா

Right'ல பூசு... the left

பொண்ண பாத்தா மண்ணை பாக்கும் சங்கத்தோட leader'u நான்

உன்ன பாத்த பின்னே அத resign பண்ணேனே

காதல் என்னும் twitter'ல ஆள் இல்லாம காத்திருந்தேன்

உன்ன follow பண்ணதால trending ஆனேனே

Single இப்போ sixer ஆனேனே...

காந்தக் கண்ணழகி

Look'u விட்டு kick'u ஏத்தும்

முத்து பல் அழகி

சோடி சேர வாடி

வெண்ணிலவில் land வாங்கி

மச்சிவீடு கட்டிக்கிட்டு

Internet'u இல்லாமலே வாழலாமா

பத்து புள்ள பெத்துகிட்டு

தமிழ் மட்டும் சொல்லி தந்து

தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா

ஜில்லு ஜில்லு ஜிகர்தண்டா கிட்ட வாடி

உன்ன அப்படியே சாப்புடுவேன் கெத்தாதாண்டி

கேடி இல்ல கில்லாடிதான் தெரியும் மாமா

நீ கேட்காமலே தந்திடுவேன் என்ன ஆமா

பட்டுன்னுதான் தொட்டதுமே காலி ஆனேன்

நீ கொஞ்சுனதும் நெஞ்சுக்குள்ள ஜாலி ஆனேன்

காந்தக் கண்ணழகி

Look'u விட்டு kick'u ஏத்தும்

முத்து பல் அழகா

முத்தம் ஒன்னு தாடா

இது பாரு இங்க பூசு, the back'ல பூசு

பொண்ண பாத்தா மண்ணை பாக்கும் சங்கத்தோட leader'u நான்

உன்ன பாத்த பின்னே அத resign பண்ணேனே

காதல் என்னும் ட்விட்டர்ல ஆள் இல்லாம காத்திருந்தேன்

உன்ன follow பண்ணதால trending ஆனேனே

Single இப்போ sixer ஆனேனே

இத பாரு இங்க... போடு

ஏண்டி காந்தக் கண்ணழகி

குஞ்சாணி

- It's already the end -