00:00
04:44
"ஒலியும் ஒலியும்" என்பது பிரபல தமிழ் திரைப்படம் "கொமாளி" இற்கான பாடல் ஆகும். இந்த பாடலை புகழ்பெற்று வரும் குழு ஹிப் ஹாப் தமிழ்ஹா (Hiphop Tamizha) இசையமைத்துள்ளனர். பாடல் மெலடியான சங்கீதம் மற்றும் ஆற்றல்மிக்க ரிப்புகள் கொண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கண்டுள்ளது. "கொமாளி" திரைப்படத்தின் கதைக்களத்துடன் இணைந்து, இந்த பாடல் சினிமாவின் உன்னத தரத்தை மேலும் உயர்த்துகிறது. ஹிப் ஹாப் தமிழ்ஹாவின் தனித்துவமான இசை பாணி இதன் சிறப்பம்சமாக விளங்குகிறது.
ஒரு ஒளியும் ஒலியும் பாக்க அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ channel'ah மாத்தி மாத்தியே நம்ம உறவு அந்துடுச்சே
Superstar'u ஜோடி எல்லாம் பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து ஜோடி சேர்ந்துருசே
♪
ஜவ்வு மிட்டாய் watch கட்டி காலம் போச்சு அன்னைக்கு
BP sugar'ah watch'ல் பார்த்து வாழ்க்க போச்சு இன்னைக்கு
♪
எம்மதமும் சம்மதம்ன்னு சொல்லி தந்தியே
சம்மதத்த பாதியிலே மாத்திகிட்டயே
கோயிலுக்குள் ஆண்டவன பாத்த ஆளத்தான்
உன் கலகத்துக்கு அடியாளா கோர்த்துவிட்டியே
தகுதி இல்லா தருதலைக்கும் திமிரு இருக்குது
தமிழ் நாட்டுல பொழைக்கனும்னா ஒடம்பு வலிக்குது
நாடார் கடை, நாயர் கடை எல்லா இடத்திலும்
நாகலாந்தும், மிசோரமும் வேல செய்யுதே
நான் எங்க இருக்கேன் எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சான் யாரோட ஆட்சி
நான் எங்க இருக்கேன் எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சான் யாரோட ஆட்சி
ஒரு ஒளியும் ஒலியும் பாக்க அன்னைக்கு ஊரு கூடுச்சே
இப்போ channel'ah மாத்தி மாத்தியே நம்ம உறவு அந்துடுச்சே
Superstar'u ஜோடி எல்லாம் பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து ஜோடி சேர்ந்துருசே
♪
மொட்டையும் மொட்டையும் சேந்துச்சாம்
முருங்க மரத்துல ஏறிச்சாம்
கட்ட எறும்பு கடிச்சுச்சாம்
காலு காலுன்னு கத்துசாம்
♪
Oh அன்னைக்கு 90'ஸ் kid'u CD'ல் பார்த்த கசமுசா கசமுசாடா
இன்னைக்கு 2K kid'u tiktok'ல் பார்த்து sick ஆகி கெடக்குது பார்
ரோடுதான் போடட்டும்
ஓஹோ
நாடுதான் மாறட்டும்
ஆஹா
விவசாயம் பண்ணிதான்
விவசாயி வாழட்டும் அது
ஆங்கிலம் படிக்கட்டும்
Yeah yeah
ஹிந்தியும் பேசட்டும்
क्या क्या
தாய் மொழி தமிழ் மட்டும் தலைமை தாங்கட்டும்
தமிழன்டா
தீயாம வேகுற ஆயாவின் தோசையா
பூமியே ஆகட்டும் எல்லாரும் நல்லா இருக்கட்டும்
டங் டங் யாரது பேயது
என்ன வேணும் கலர் வேணும்
என்ன கலர் பச்சை கலர்
என்ன பச்சை மா பச்சை
என்ன மா சினிமா
டங் டங் டங்... என்னமா
உங்கம்மா ஹேய்
ஒரு ஒளியும் ஒலியும் பாக்க அன்னைக்கு ஊரு கூடுச்சே கூடுச்சே
இப்போ channel'ah மாத்தி மாத்தியே நம்ம உறவு அந்துடுச்சே அந்துடுச்சே
Superstar'u ஜோடி எல்லாம் பாட்டி ஆகிருச்சே (ஆகிருச்சே)
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து ஜோடி சேர்ந்துருசே சேர்ந்துருசே
இருபது வருசத்துல இத்தனை நடந்துருச்சே
தூங்கினோம் முழிச்சு பாத்தா உலகமே மாறிடுச்சே
நான் எங்க இருக்கேன் எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சான் யாரோட ஆட்சி
நான் எங்க இருக்கேன் எனக்கென்ன ஆச்சு
இப்போ இந்தியாவுல மச்சான் யாரோட ஆட்சி