background cover of music playing
Mai Potta Kannala - EJ Brothers

Mai Potta Kannala

EJ Brothers

00:00

04:33

Song Introduction

தற்போது இந்த பாடலின் தொடர்புடைய தகவல்கள் எதுவும் இல்லை.

Similar recommendations

Lyric

It's மை போட்ட கண்ணால

Featuring EJ and Dheeran

மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே

அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே

எனக்காக பொறந்தவளே நீ ஏன் அடி என்னைவிட்டு போன

உனக்காக நானும் காத்திருந்தேன் அது தெரிஞ்சுமா போன

என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச

உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்

உன் கண்ணு மைய நீ கொஞ்சம் கசக்கயில

என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி

நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி

நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி

அடி மைய போடு என்ன கவுத்துப்புட்ட

என் மனச ஒடச்சி அடி கிழிச்சுப்புட்ட

அடி வேற யாரும் இல்ல உன்ன போல

நான் வாழ போறேன் உன் நினைப்பாள

(மை போட்ட கண்ணால)

மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே

அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே

எனக்காக பொறந்தவளே நீ ஏன் அடி என்னைவிட்டு போன

உனக்காக நானும் காத்திருந்தேன் அது தெரிஞ்சுமா போன

என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச

உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்

உன் கண்ணு மைய நீ கொஞ்சம் கசக்கயில

என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி

நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி

நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி

அடி மைய போடு என்ன கவுத்துப்புட்ட

என் மனச ஒடச்சி அடி கிழிச்சுப்புட்ட

அடி வேற யாரும் இல்ல உன்ன போல

நான் வாழ போறேன் உன் நினைப்பாள

அன்று ஒரு காலையில கண்ண நானும் பாக்கையில

தண்ணி அள்ளி குடிச்சேன் என் மனச கொஞ்சம் தவிக்க வச்ச

தவிக்க வச்ச நெஞ்சுல தாகம் இன்னும் தீரல

என்ன வேணாமுன்னு சொல்லி போகாத புள்ள

உன்னிடத்திலே காதல் என்றும் வரமாட்டேன்

நட்பென்றும் வேண்டும் என்று கேட்கமாட்டேன்

மனதில் வந்த வலிகளும் உன்ன நெனச்சா போகுமே

என் நெஞ்சம் விட்டு போகுமே

இன்று வலிகள் தரும் உந்தன் நினைவில்

நெஞ்சம் வலிக்குது அழுகுது

உன்னைத்தானே மறக்கவே நினைக்குது மறக்காம தவிக்குது

மை போட்ட கண்ணால என்ன நீயும் வாட்டுறியே

மனச கொஞ்சம் பூட்டுறியே வார்த்தை தானே கேட்டேன் பெண்ணே

பதில் பேசாம கொல்லாத புள்ள என்ன கொல்லாத புள்ள

Hey மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே

அவ போகும் பாதையில உசுர கொண்டு தானே போறாளே

என் கண்ணுக்குள்ள நீ வந்து எப்ப நுழைஞ்ச

உன்ன பார்த்த பிறகு அடி நானும் தொலைஞ்சேன்

உன் கண்ணு மைய நீ கொஞ்சம் கசக்கயில

என் மயக்கம் கொஞ்சம் தெளியுதடி

நீ போகும் பாதை எங்கும் உசுரு போகுதடி

நான் கத்தும் புலம்பல் சத்தம் உனக்கு கேக்குதாடி

மை போட்ட கண்ணால கட்டி இழுத்து போறாளே

அவ போகும் பாதையில உசுர கொண்டு போறாளே

- It's already the end -