background cover of music playing
Kurumugil - Vishal Chandrashekhar

Kurumugil

Vishal Chandrashekhar

00:00

03:38

Song Introduction

**குருமுகில்** என்பது இந்திய தமிழ் இசை படைத்தலைவர் விஷால் சந்திரசேகர் பாடிய ஒரு பிரபலமான பாடல் ஆகும். இந்த பாடல் [படத்தின் பெயர்] திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது மற்றும் [வெளியீட்டு ஆண்டு] இல் வெளியிடப்பட்டுள்ளது. "குருமுகில்" பாடல் அதன் ஆழமான வரிகள் மற்றும் ஈர்க்கும் மெலோடியால் ரசிகர்களிடையே பரவலாக விரும்பப்பட்டது. விஷால் அவர்களின் இசை மற்றும் பாடல் திறமை, இந்த பாடலுக்கு தனித்துவமான இழையைக் கொடுத்துள்ளது. பாடல் வீடியோகில் அழகான காட்சி மற்றும் நடனக் கலைஞர்களின் செயல்பாடு பாராட்டப்பட்டுள்ளது.

Similar recommendations

Lyric

குருமுகில்களை சிறு முகைகளில் யார் தூவினார்

மழைக் கொண்டு கவிதை தீட்டினார்

இளம் பிறையினை இதழிடையினில் யார் சூட்டினார்

சிரித்திடும் சிலையை காட்டினார்

எறும்புகள் சுமந்து போகுதே

சர்க்கரைப் பாறை ஒன்றினை

இருதயம் சுமந்து போகுதே

இனிக்கிற காதல் ஒன்றினை

என் சின்ன நெஞ்சின் மீது

இன்ப பாரம் ஏற்றி வைத்ததார்

முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா

வானோடு தீட்டி வைத்ததார்?

தரை இறங்கி வந்து ஆடுகின்றதே

நிலாவைக் கூட்டி வந்ததார்?

கம்பன் சொல்ல வந்து

ஆனால் கூச்சங் கொண்டு

எழுதா ஓர் உவமை நீ

வர்ணம் சேர்க்கும் போது

வர்மன் போதைக் கொள்ள

முடியா ஓவியமும் நீ

எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்

உயிரே இல்லாத கல் கூட காமமுறும்

உன் மீது காதல் கொண்ட

மானுடன் தான் என்ன ஆகுவான்

முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா

வானோடு தீட்டி வைத்ததார்?

தரை இறங்கி வந்து ஆடுகின்றதே

நிலாவைக் கூட்டி வந்ததார்?

உடையால் மூடி வைத்தும்

இமைகள் சாத்தி வைத்தும்

அழகால் என்னைக் கொல்கிறாய்

அருவிக் கால்கள் கொண்டு

ஓடை இடையென்றாகி

கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்

கடலில் மீனாக நானாக ஆணையிடு

அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு

பேராழம் கண்டுக்கொள்ள ஏழு கோடி

ஜென்மம் வேண்டுமே

முயல் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா

வானோடு தீட்டி வைத்ததார்?

தரை இறங்கி வந்து ஆடுகின்றதே

நிலாவைக் கூட்டி வந்ததார்?

- It's already the end -