background cover of music playing
Kumari (From "Anniyan") - Harris Jayaraj

Kumari (From "Anniyan")

Harris Jayaraj

00:00

05:59

Song Introduction

தற்காலிகமாக இந்த பாடலுக்கான தகவல்கள் கிடைக்கவில்லை.

Similar recommendations

Lyric

சஞ்சானே தோனே தானி நேனானோ

அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ

ஹா - ஹா- ஹா- ஹா

ஓ சுகுமாரி - ஓ சிங்காரி

ஏ அலங்காரி நீ

ஓ சுகுமாரி - ஏய் தம்பா தானே

ஓ சுகுமாரி - ஓ சிங்காரி

என் குமாரி நீ - என் குமாரி நீ

என் குமாரி நீ

குமாரி

குமாரி!

என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி!

என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி!

என் வார்த்தை கடல் வற்றி விட்டதே!

குமாரி!

என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி!

என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி!

என் வார்த்தை கடல் வற்றி விட்டதே!

நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே

என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்

ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி

மலருக்குள் அடி தடி

குமாரி!

என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி!

என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி!

என் வார்த்தை கடல் வற்றி விட்டதே!

சஞ்சானே தோனே தானி நேனானோ

அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ

சஞ்சானே தோனே தானி நேனானோ

அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ

இந்த காதல் என்ன வெரும் பாரமா!

இது பேறு காலம் இல்லா கற்பமா! - ஓஹஹோ

காதலை மறைத்தால்

கனம் தாங்காமல்

என்னுயிர் செத்துப்போகும் இல்லையா!

காதலைச் சொல்லி

இல்லையென்று மறுத்தால்

காதலே செத்துப்போகும் இல்லையா!

ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை

முழுசா சொல்வது இல்லை!

நீ கண்களை அடைத்தல் காதல் நுழைய

இன்னொரு வாசல் இல்லை!

குமாரி!

குமாரிரி - இ இ - ஆ ஆ அ அ ஹ ஹா

ஹஆஆ - ஹாஆஆ

லலலல லாலா லா லா லா

நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா?

தினம் தேய்கிறேனே இது தேவையா?

கூடைகள் எங்கும்

பூக்களை நிரப்பி

கோவிலை தேடி நடக்கின்றேன்

கூடையை கொடுத்து

கும்பிட்டு முடித்து

கோரிக்கை வைக்க மறக்கின்றேன்

அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன்

பூமியில் உள்ளான் எவன்?

பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும்

தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்

குமாரி!

என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது - குமாரி!

என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது - குமாரி!

என் வார்த்தை கடல் வற்றி விட்டதே! - ஏ ஏ ஏ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ

குமாரா!

உன் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா - குமாரா!

உன் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா - குமாரா!

உன் வார்த்தை கடல் வற்றி விட்டதா!

நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே

என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்

ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி

மலருக்குள் அடி தடி

சஞ்சானே தோனே தானி நேனானோ

அவ தும்பக்க தானே அம்பி லம்பானோ

- It's already the end -