background cover of music playing
Chitthirai Nilavu - A.R. Rahman

Chitthirai Nilavu

A.R. Rahman

00:00

04:47

Song Introduction

தற்காலிகமாக இந்த பாடலின் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

Similar recommendations

Lyric

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம்

நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு

அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எது உண்டு

அது சேலைக்கு தெரியும்

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம்

நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு

அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எது உண்டு

அது சேலைக்கு தெரியும்

வண்ண வண்ண வானவில் ஒன்று

வானில் வந்தால் ஊருக்கு தெரியும்

கன்னி பொண்ணு நெஞ்சுகுள்ளே

காதல் வந்தால் யாருக்கு தெரியும்?

மேகங்களின் எத்தனை துளியோ

மின்னல் பெண்ணே யாருக்கு தெரியும்?

மோகம் கொண்ட பெண் யார் என்று

முத்தம் தரும் சாமிக்கு தெரியும்

நிலா எது விண்மீன் எது

நீரில் நிக்கும் அள்ளிக்கு தெரியும்

நாணம் எது ஊடல் எது

நாளும் கண்ட புள்ளிக்கு தெரியும்

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம்

நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு

அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எது உண்டு

அது சேலைக்கு தெரியும்

மரங்களில் எத்தனை பழமோ?

பழம் உண்ணும் பறவைகள் அறியும்

பழங்களில் எத்தனை மரமோ?

ஊரே இங்கு யாருக்கு தெரியும?

எந்த உறை தன் உறை என்று

உள்ளே செல்லும் மானுக்கு தெரியும்

எந்த இடை தன் இடை என்று

எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்

நிலவினில் காற்றே இல்லை

இது எத்தனை பேருக்கு தெரியும்?

காதல் வந்தால் கண்ணே இல்லை

காதல் கொண்ட யாருக்கும் தெரியும்?

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம்

நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு

அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எது உண்டு

அது சேலைக்கு தெரியும்

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே

உன் சேலையின் புண்ணியம்

நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு

அது வேருக்கு தெரியும்

இந்த பெண்ணுக்குள் எங்கே எது உண்டு

அது சேலைக்கு தெரியும்

- It's already the end -