00:00
05:25
தற்காலிகமாக இந்த பாடல் தொடர்பான தகவல்கள் இல்லை.
ஆஹா ஆஹா ஆஆ
க க க
க க க
ரி க ப
ரி க ப
க ப த
க ப த
ச க ப ம
க ப க ம க ரி ச ரி
க க க
கா க க
ரி க ப
ரு டு டு
க ப த
பி பி பி
ப த சா
ப த சா ஆ
ஹ்ம்ம் ம்ம்ம்
அத்தான் வருவாக
ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பாக
அத்தான் வருவாக
ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பாக
கதவை சாத்தினால்
ஜன்னல் திறப்பாக
ஜன்னல சாத்த தான் மனசில்லையே
உன்ன காணத்தான் ரெண்டு
கண்களா பிரம்மன் செஞ்சது
சரியில்லையே
ஆமாம்
பாலும் புதுதேனும்
பாகும் கசப்பாக அவுக தான்
எனக்கு இனிப்பாக
அத்தான் வருவாக
ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பாக
அத்தான் வருவாக
ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பாக
ஆஆஆ
ஆஆ ஆஆ
சபாஷ்
கொன்னுட்டடி
அம்மா
♪
அவுக வந்து நின்னாலே
சரியா காது கேட்காது
முழுசா பார்வை தெரியாது
ஒழுங்கா பேச முடியாது
ஆக மொத்தம்
காதல் என்றால் குதூகல
குத்தம் தான் குதூகல
குத்தத்தில கொழம்புது
சித்தம் தான்
ஒரு அழகன்
எனக்காக எனக்கு
முன்னே இருப்பானே
♪
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
அவுக என்ன சொன்னாக
அத நான் சொல்ல மாட்டேங்க
அவுங்க என்ன தந்தாங்க
அழகா பொத்தி வெச்சாங்க
புத்தன் கூட காதலுக்கு புத்தி மாறுவானே
போதிமர உச்சியில ஊஞ்சல் ஆடுவானே
சிரிப்பீக அழுவீக கிறுக்காக திரிவீக
♪
ஹேய் தெறி
அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பானே
முத்தா வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
என் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பானே
கதவை சாத்தினால்
ஜன்னல் திறப்பானே
ஜன்னல சாத்த தான் வழி இல்லையே
உன்ன காணத்தான் ரெண்டு
கண்களா பிரம்மன் செஞ்சது
சரியில்லையே
பாலும் புதுதேனும்
பாகும் கசப்பாக அவுக தான்
உனக்கு இனிப்பாக
So sweet
அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பானே
அத்தான் வருவானே
ஒரு முத்தம் கொடுப்பானே
உன் அச்சம் வெக்கம் கூச்சம்
அதை அள்ளி ருசிப்பானே