background cover of music playing
Yamma Yamma - Thaman S

Yamma Yamma

Thaman S

00:00

04:28

Song Introduction

தற்காலிகமாக இந்தப் பாடலுக்கான தொடர்புடைய தகவல்கள் இல்லை.

Similar recommendations

Lyric

யம்மா யம்மா பம்பரமா

உன் மனசு சுத்துதம்மா

யம்மா யம்மா சீக்கிரம்மா

தாலி கட்டி கல்யாணமா

ஹே சித்ரா தேவி பிரியா உன்ன கட்டப் போறேண்டி

நம்ம வாசலுக்கு வாழை மரம் வெட்டப் போறேண்டி

ஹே வாடா வாடா ராஜா நீதான் all in all-ளுடா

உன் வலது கைய புடிக்க வந்த ஆளு நானடா

காத்தாடியா என் மனசு பறக்குதே

அத பறக்க வெச்ச கிறுக்கு புள்ள ஐயோ நீதான்டி

கண்ணாடியா என் வயசு இருக்குதே

அது நொறுக்க வந்த திருத்து பையன் ஐயோ நீதாண்டா

அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சா பிக்கப் போறேன்

என்ன சொல்லாமலா சொர்கத்துக்கு கூட்டிப்போயேண்டா

யம்மா யம்மா பம்பரமா

உன் மனசு சுத்துதம்மா

யம்மா யம்மா சீக்கிரம்மா

தாலி கட்டி கல்யாணமா

ஹே சித்ரா தேவி பிரியா உன்ன கட்டப் போறேண்டி

நம்ம வாசலுக்கு வாழை மரம் வெட்ட வெட்டப் போறேண்டி

உன் கண்ணுக்குள்ள வரவா

நீ கேட்டதெல்லாம் தரவா

உன் நெஞ்சுக்குள்ள வரவா

என் நெஞ்சே நீதாண்டா

உன் கன்னத்தை நான் தொடவா

நீ தொட்டுக்காத மெதுவா

நான் கச்சேரிக்கு வரவா

இந்த கேள்வி எதுக்குடா?

நெஞ்சோரமா ஒரு ஆசை இருக்குதே

அத சறுக்கி சறுக்கி வழுக்கி வழுக்கி என்ன தள்ளுதே

கண்ணோரமா ஒரு வேலி இருக்குதே

அது விலகி விலகி நெருங்கி அணைக்க என்ன கொல்லுதே

அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சா பிக்கப் போறேன்

என்ன சொல்லாமலா சொர்கத்துக்கு கூட்டிப்போயேண்டா

யம்மா யம்மா பம்பரமா

உன் மனசு சுத்துதம்மா

உன் தோட்டத்துல தேன் எடுக்க ஆளு வந்தாச்சா

உன் கூட்டுக்குள்ள வாழ ஒரு குருவி வந்தாச்சா

உன்ன உப்பு மூட்ட தூக்கிக்கிட்டு போகப்போறானே

உன்ன உள்ளங்கையில் வெச்சு இவன் தாங்கப்போறானே

இந்த பச்சைக்கிளிய பத்திரமா பாத்து ரசிக்கணும்

அடி பத்து மாசம் கழிச்சு ரெட்ட புள்ள பொறக்கணும்

அட மல்லி பூவு எதுக்கு

நீ கிள்ளிப் பார்க்கத்தானே

அட நெத்தி போட்டு எதுக்கு

நீ தொட்டு கலைக்கத்தான்

அட வளையல் சத்தம் எதுக்கு

நீ விரும்பி கேக்காத்தானே

அந்த கொலுசு சத்தம் எதுக்கு

நீ திரும்பி பார்க்கத்தான்

உன் கூடத்தான் நான் வாழ்ந்து பார்க்கனும்

அடி பாக்கு வெத்தல மாத்த ஒரு தேதி பார்க்கட்டா

தை மாசம் தான் அட ஜோடி சேரனும்

அந்த நேரம் காலம் கூடி வரட்டும் சேதி சொல்லட்டா

அட பஞ்சாங்கத்த பார்த்து உன்ன பஞ்சா பிக்கப் போறேன்

என்ன சொல்லாமலா சொர்கத்துக்கு கூட்டிப்போயேண்டா

யம்மா யம்மா பம்பரமா

உன் மனசு சுத்துதம்மா

யம்மா யம்மா சீக்கிரம்மா

தாலி கட்டி கல்யாணமா

ஹே சித்ரா தேவி பிரியா உன்ன கட்டப் போறேண்டி

நம்ம வாசலுக்கு வாழை மரம் வெட்டப் போறேண்டி

ஹே வாடா வாடா ராஜா நீதான் all in all-ளுடா

உன் வலது கைய புடிக்க வந்த ஆளு நானடா

யம்மா யம்மா பம்பரமா

உன் மனசு சுத்துதம்மா

யம்மா யம்மா சீக்கிரம்மா

தாலி கட்டி கல்யாணமா

- It's already the end -