00:00
04:17
தற்போது அந்த பாடல் பற்றிய தகவல்கள் இல்லை.
Where is the party now?
Where is the party right now?
♪
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்
பக்கத்தில் வந்தால் சிதறுதடி
அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில்
உன்னால் என்னுள் ஒரு நீல நடக்கம்
Where is the party?
Where is the party?
Where is the party now?
Where is the party right now?
♪
உன் புன்னகை உன் மென் நடை
ஐயோ என்னை ஏதோ செய்ய
மின்சாரமாய் உன் கண் இமை பாய்கின்றதே
நான் என்ன செய்வேனோ
பொல்லாத காதல் ஒன்று தீ மூடி கொல்லுதே
போகாத பாதை தேடி என் கால்கள் துள்ளுதே
என் நெஞ்சத்தை கால் பந்தை போல்
நீ பூட்டவே நான் விண்ணை தாண்டினேன்
ஓஹ் சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி ஹை
ஆஅ ஹோ ஊ... ஆஅ ஹோ ஊ
♪
ஒரு கண்ணிலே மாயம் செய்தா
மறு கண்ணிலே காயம் செய்தாய்
நான் நேசிக்கும் பொய்கள் சொன்னா
என்னை நேசிக்கும் ஒரு மெய்யும் சொன்னாயே
சந்தோச தேரில் ஏறி என் நெஞ்சம் தாவி செல்ல
சரியான கிறுக்கன் என்று என்னை திட்டி காதல் சொல்ல
கண்ணீர் என்றால் தித்திப்பென்று
உன் காதலில் நான் கண்டு கொண்டேனே
ஓ சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்
பெண்ணே என் பார்வைகள் மாறுதடி
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்
பக்கத்தில் வந்தால் சிதருதடி
அன்பே அன்பே நெஞ்சில் நெஞ்சில் உன்னால் உன்னால்
என்னும் ஒரு நில நடுக்கம்
Where is the party?
Where is the party?
Where is the party now?
Where is the party right now?