background cover of music playing
Thanimai Kadhal - Lovely Rapper Shridhar

Thanimai Kadhal

Lovely Rapper Shridhar

00:00

05:01

Song Introduction

தற்காலிகமாக இந்தப் பாடல் குறித்த தொடர்புடைய தகவல் கிடைக்கவில்லை.

Similar recommendations

Lyric

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

உன்ன விட்டா யார் துணையே

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u

உன் பேர் சொல்லுதடி

என்ன விட்டு போக நீ நெனச்சா

உசுறே போகுதடி

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

உன்ன விட்டா யார் துணையே

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

அடி மானே தேனே பொன்மானே

என் காதலி என்றும் நீதானே

என்ன பாத்து ஏன்டி சிரிக்குற

உள்ள ஏதோ வெச்சு மறைக்கர

உன் மேல காதல் குறையவில்ல

இது ஏன்டி உனக்கு புரியவில்ல

காதல் என்றால் சாபமா

உன்ன காதலிச்ச நா பாவமா

நான் தனிமையில் பேசுறன்

தனிமையில் சிரிக்கரன்

தனிமையில் அழுகரன்

காரணம் என்ன தெரியவில்ல

உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல

ஓர கண்ணால என்ன பாக்கயில

உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள

உண்ண மறக்க என்னால முடியவில்ல

நீ இல்லாத வாழ்க்க தேவையில்ல

என் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும்

அவ பேசுன குழந்தய போல் இருக்கும்

என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும்

கண்ணு மட்டும் காட்டிக்குடுக்கும்

உன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட இல்ல

என்ன மறந்துட்டு sorry சொல்லி போறியே புள்ள

சிரிச்சு பேசி பலகி என்ன ஏமாத்திட்ட

என்ன கொஞ்ச கொஞ்சமா நம்ப வெச்சி ஏன்டி பிரிஞ்சுட்ட

தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறுடி

அதுக்காக பேசாம போகாதடி

நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூட தான்

எங்க பாத்தாலும் உன் முகம் தான்

உன்ன மட்டும் தான் நான் நெனச்சிருப்பன்

நீ வர வரைக்கும் நான் காத்திருப்பன்

நீ என்ன மறந்தா நான்

உயிரோடவா இருப்பன்

என் ice கட்டியே நீ உரிகிட்டயே

நீ என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டயே

உன்ன மறக்க நெனச்சாலும் முடியலயே

என் காதலியே தேவதையே

பகளுல உண்ண பாக்கலனா

இரவு கண் தூங்காது (இரவு கண் தூங்காது)

இரவுல கனவுல நீயே இல்லனா

பொழுதே விடியாது (என் பொழுது)

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

உன்ன விட்டா யார் துணையே (யார் துணை, யார் துணையே)

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

Hey பாரு என்ன என்ன பாரு

எனக்கு புடிச்சது super star'u

ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு

எங்க schoolஓட வாத்தியாரு

நான் late'a போனா என்ன திட்டுவாறு

ஏன்டா late'a வந்தனு

அவர் கேட்டா நான் சொல்லுவன், sir I'm sorry

So, this is my character எப்போதுமே

இப்படி தான் இருப்பன் துரு துருனு

King of the school'u நான் ஒரு வாலு

எவன் வந்தாலும் no ball'u

தெரியாத்தனமா life'ல வந்துட்ட

தெரிஞ்சா நீ என்ன விலகி போயிட்ட

மறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல

கண் முன்னே நீ வந்து நிக்குற

காதலால கண்ண கட்டி போட்டவ

வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல

தனிமை ரொம்ப வலிக்குதுடி

Please தனியா விட்டுட்டு போயிடாதடி

எனக்கு தெரியும்டி உன்ன பத்தி

உன் parents நம்பள ஏன்னா

அவங்களுக்கு என்ன புடிக்கலடி

ஏத்துக்களடி கொஞ்சம் கூட யோசிக்கலடி

ஜாதி மதம் எல்லாம் பாக்காத

அது கொஞ்ச நாள் கூட தாங்காது

எல்லா காதலும் நல்ல காதல் தான்

கள்ள காதல் என்று ஒன்று கெடயாதுடா

கொஞ்சம் wait பண்ணனும் கொஞ்சம் புரிஞ்சுக்கணும்

அவ சொன்னா உன்மய ஏத்துக்கணும்

பயப்பட வேணாம்டி

உன் புருஷன் நான்தான்டி

பல தடைகளையும் தாண்டி

உன்ன நான் வாழ வெப்பன்டி

சாவே வந்தாலும் (சாவே வந்தாலும்)

நான் சாக மாட்டேன்டி (சாக மாட்டேன்டி)

செத்தே போனாலும் உன்ன விட்டு போக மாட்டேன்டி

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

உன்ன விட்டா யார் துணையே (யார் துணை, யார் துணையே)

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u

உன் பேர் சொல்லுதடி

என்ன விட்டு போக நீ நெனச்சா

உசுறே போகுதடி

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே

உண்ண விட்டா யார் துணையே

கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்

உன் நினைவுகள் போகலயே

நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் heart'u

உன் பேர் சொல்லுதடி

என்ன விட்டு போக நீ நெனச்சா

உசுறே உசுறே உசுறே போகுதடி

- It's already the end -