00:00
04:31
இந்த பாடல் தொடர்புடைய தகவல்கள் தற்போது இல்லை.
அடடா வா அசத்தலாம்
I wanna move with you boy
One more time
I wanna move with you boy
One more time
அலட்டாம பறக்கலாம்
I wanna fly with you boy
One more time
I wanna fly with you boy
One more time
போடா டேய் வாழ்க்கை
ஒருப் பூக் கூடத்தான்
யார் கையில் வேணும் நாளும்
பூப் பூக்கும் தான்
♪
அடடா வா அசத்தலாம்
I wanna move with you boy
One more time
I wanna move with you boy
One more time
அலட்டாம பறக்கலாம்
I wanna fly with you boy
One more time
I wanna fly with you boy
One more time
♪
எது வந்தா எனக்கு என்ன?
ஒதுங்க தான் நானும் சொன்னன்
I wanna get so hot and naughty with you
கொண்டாட வாழ்க்கை கொண்டா
வாழ்க்கைக்கு வகுப்பு உண்டா?
I wanna get so hot and naughty with you
♪
சிறகு இருக்கும் போதிலும்
நடக்கும் பறவை நானில்ல
வாழ்க்கை முழுக்க வாழ்ந்திட
பூமி எனக்கு போதல
ஆகட்டும் பார்ப்போம்
Come closer baby
Let me drive you crazy
ஆடித்தான் தீர்ப்போம்
Touch me baby
Ohh you are so sexy
♪
போடா டேய் வாழ்க்கை
ஒருப் பூக் கூடத்தான்
யார் கையில் வேணும் நாளும்
பூப் பூக்கும் தான்
I wanna move with you boy
One more time
I wanna move with you boy
One more time
I wanna fly with you boy
One more time
I wanna fly with you boy
One more time