00:00
03:52
ഈ പാട്ടിന്റെ സംബന്ധിച്ച വിവരങ്ങളുണ്ടായിട്ടില്ല.
முன்னாலே போனாளே
பின்னாலே சென்றேனே
கண்ணாலே சொன்னாளே
அவள் பார்வையால் என்னை கொன்றாளே
முன்னாலே போனாளே
பின்னாலே சென்றேனே
கண்ணாலே சொன்னாளே
அவள் பார்வையால் என்னை கொன்றாளே
பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ள
Dance பண்ணுது
ஒரு background song'u மட்டும்
Replay ஆகுது
Google map'u போலே ஒன்னு
Route'u போட்டேனே
இப்போ Traffic jam'ah காட்டியென்ன
மாட்டி விட்டியே
Oooh...
முன்னாலே போனாளே
பின்னாலே சென்றேனே
கண்ணாலே சொன்னாளே
அவள் பார்வையால் என்னை கொன்றாளே
முன்னாலே போனாளே
பின்னாலே சென்றேனே
கண்ணாலே சொன்னாளே
அவள் பார்வையால் என்னை கொன்றாளே
வீட்டுக்குள்ள நொழஞ்சு
பாத்துபுட்டா மகிழ்ச்சி
கிட்ட வந்தா chemistry
முத்தமிட்டா அடடா
Goosebumps தான்
Goosebumps தான்
காற்றில் ஆடும் விரல்கள்
பஞ்சு மிட்டாய் இதழ்கள்
விண்ணை போல விழிகள்
நீ சிரித்தாள் மனதில்
Like share தான் பெண்ணே
Like share தான்
அந்த வானம், அதில் மேகம்
உனக்காக மழை தூவும்
இரவானால் மனதுக்குள் அலை போல்
காதல் காதல் தான்
உன் கூந்தல் விழும்போரில்
அங்கு வாரேன் நானும் வாழ்ந்தேன்
உன் பாசம், அது போதும்
நீ தான் என் real lover
Oooh...
முன்னாலே போனாளே
பின்னாலே சென்றேனே
கண்ணாலே சொன்னாளே
அவள் பார்வையால் என்னை கொன்றாளே
முன்னாலே போனாளே
பின்னாலே சென்றேனே
கண்ணாலே சொன்னாளே
Oooh... Oooh...