background cover of music playing
Sevandhu Pochu Nenju - A.R. Rahman

Sevandhu Pochu Nenju

A.R. Rahman

00:00

05:10

Song Introduction

இந்த பாடலுக்கான தொடர்பான தகவல்கள் இப்போது கிடைக்கவில்லை.

Similar recommendations

There are no similar songs now.

Lyric

ஹே.செவந்து போச்சு நெஞ்சு

செவந்து போச்சு நெஞ்சு

ஹே செவந்து போச்சு நெஞ்சு

செவந்து போச்சு நெஞ்சு

புதிய மாத்தி பொழைக்க சொன்னா

கத்திய மாத்தி காவு வாங்கியே

செவந்து போச்சு நெஞ்சு

தப்பு தப்பா தப்புக செஞ்சு

தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு

தப்பு தப்பா தப்புக செஞ்சு

தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு

செவந்து போச்சு நெஞ்சு

செவந்து போச்சு நெஞ்சு

அட நானா அட நானா

அட சொன்னதும் நானா

செஞ்சதும் நானா

நானா அட நானா

அட ரெண்டும் ஒன்னு வெவ்வேறானா

அட நானா அட நானா

அட சொன்னதும் நானா

செஞ்சதும் நானா

(...)

தீமை என்பது

ஆமை போல் நுழைவது.

புத்தியை கொல்வது

போதை அது.

ஹே வன்முறையில் ஜம் ஜம் ஜம்

வலிமையெல்லாம் ஜிம் ஜிம் ஜிம்

ஓ . வாங்குவதோ கொடுப்பதுவோ

தம் தம் தம்

கொழித்திருக்கு கோபம்

பலித்தவரை லாபம்.

ஓ கொள்ளைகளே கொள்கை

என்றால் தம் தம் தம்

தடாங்கு தட தட தடியடி தானே

சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு.

படாத எடத்துல வெட்டு பட்ட தழும்பே

பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சே

தடாங்கு தட தட தடியடி தானே

சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு. .

தக திமிதக தித்தித்தோம்

ஹே செய்வோம் செய்வோம் செய்வோம்

ஹே.செவந்து போச்சு நெஞ்சு

செவந்து போச்சு நெஞ்சு ஹே

செவந்து போச்சு நெஞ்சு

புத்திய மாத்தி பொழைக்க சொன்னா

கத்திய மாத்தி காவு வாங்கியே

செவந்து போச்சு நெஞ்சு

தப்பு தப்பா தப்புக செஞ்சு

தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு

தப்பு தப்பா தப்புக செஞ்சு

தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு

செவந்து போச்சு நெஞ்சு

செவந்து போச்சு நெஞ்சு

அட நானா அட நானா

அட சொன்னதும் நானா

செஞ்சதும் நானா

நானா அட நானா

அட ரெண்டும் ஒன்னு வெவ்வேறானா

அட நானா அட நானா

அட சொன்னதும் நானா

செஞ்சதும் நானா

(...)

- It's already the end -