00:00
04:15
தற்சமயம் இந்த பாடல் தொடர்பான தகவல்கள் இல்லை.
நினைவிருக்கா?
அழகே நாம்
பறந்திருந்தோம் பறந்திருந்தோம்
அடியே நாம்
பறந்திருந்தோம் மறந்திருந்தோம்
அழகே நாம்
மறப்போமா? மறப்போமா?
மறுப்போமா?
மறுப்போமா? நாட்களை நாம்
நினைவிருக்கா? நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா? நான் இதழ் தடிக்க
நீ வெடிவெடிக்க
அந்த வானம் போர்வை ஆனாலும்
நம் காதல் தூங்காதே
இந்த பூமி பாலை ஆனாலும்
நம் பாடல் ஓயாதே
நினைவிருக்கா? நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா? நான் இதழ் தடிக்க
நீ வெடிவெடிக்க
மறப்போமா மறப்போமா
மறுப்போமா?
மறுப்போமா? நாட்களை நாம்
♪
குழலோடு கேட்காதே
காற்றில் பேசும் வார்த்தையை
அலையோடு கேட்காதே
நீந்திப் போகும் தூரத்தை
இவனோடு கேட்காதே
கண்ணில் வாழும் நீளத்தை
நினைவிருக்கா? நீ முன்னிருக்க
நான் பின்னிருக்க
நினைவிருக்கா? நான் இதழ் தடிக்க
நீ வெடிவெடிக்க
அட கிருக்கா!
அட கிருக்கா! நீ சிறை பிடிக்க
நான் சிறகடிக்க
நினைவிருக்கா?
நினைவிருக்கா?
நினைவிருக்கா?
நான் தூங்கப் போன மீனில்லை
நீ தூண்டில் போடாதே
அந்த கால மாற்றம் வாராதே
நீ காற்றில் ஏறாதே
ஓஹோ
இன்னொரு நெஞ்சமும் எனக்கில்லை
உன்னிரு கண்களில் கனவில்லை
அஞ்சவும் கெஞ்சவும் மனமில்லையே
ஓஹோ
பின்னிய காலங்கள் கணக்கில்லை
தன்னிரு கோலங்கள் எனக்கில்லை
நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே
ஓ-ஓ-ஓ-நம் காதல் தோட்டதில் மலர்கள் இல்லையே!