00:00
02:53
கொஞ்சம் உன் காதலால்
என் இதயத்தை
நீ துடிக்க வை
கொஞ்சும் உன் வார்த்தையால்
என் காதலை நீ மிதக்க செய்
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ ஓ
ஓஹோ ஓ
ஓஹோ ஓ
♪
வா என் வசம்
வாழ்க்கையே உன் வசம்
வாசமாய் மாறுதே
சுவாசமாய் ஆகுதே
ம்ம் என் உயிரிலே
இன்று நீ துடிக்கிறாய்
உலகமே காணோமே
பறவையாய் ஆனோமே
கொஞ்சம் உன் கன்னங்களில்
முத்த துளிகளை
மெல்ல தெளிக்கிறேன்
கொஞ்சம் உன் புன்னகையில்
மட்டுமே என்னை மறக்கிறேன்
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ
ஓஹோ ஓ
ஓஹோ ஓ
ஓஹோ ஓ ம்ம்