background cover of music playing
Kannung Kannudhan - Harish Raghavendra

Kannung Kannudhan

Harish Raghavendra

00:00

05:56

Similar recommendations

Lyric

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு

கலப்பு காதல் தான் கருவாச்சு

கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு

கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு

கலப்பு காதல் தான் கருவாச்சு

கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு

என்னில் உன்னை

நான் சேர்த்து வைக்கலாமா?

வாழும் வரைக்கும்

நான் செலவாக வரவா?

பணிகாலமா இல்ல வேர்வையா?

அடி காற்றாய் நானும் தொடவா?

தோள் சாயனும் கை ஆயனும்

அட நானம் கைதான் விடுமா?

Come on come on

Come on come on

Come on come on

Come on come on

Oh my கடவுளே

I think I did it again

I think I seen it again

Girl, your தொப்புள் is juicy and fruity

Girl, I'm losing all my concentration in this world

I'm unable to Sit-u

My little girl

Now look what i dancing am with you babe

If you are my figure-eh

I'm your ma ma, ma ma

Come on come on

Come on come on

Come on come on

Come on come on

வெத்து காத்து தான் உயிர் மூச்சு

காதல் மட்டும் தான் வாழ்வாச்சு

மத்த நேரம் ரொம்ப போராச்சு

பொண்ணுக்குள்ள தான் என்னாச்சு

மொத்த நேரமும் ஆராய்ச்சி

பொண்ணுக்குள்ள ஆணின் மனசாட்சி

விரலால் நானும்

உன் தேகம் மேயலாமா?

அடடா கூச்சம்

உன்னை சும்மா விடுமா?

உன் மூச்சிலும் என் பேச்சிலும்

நாம் வாழும் வாழ்க்கை கொடுமா

விழி வீச்சிலும் பொய் பேச்சிலும்

நம் காதல் வாழும் சுகமா

Oh my கடவுளே

I think I did it again

I think I seen it again

பத்து மாதம் தான் தாய் வயிற்றில்

இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்

என்னை தாங்கும் தாயும் நீயே

பிறக்கும் போது தான் பெண்ணானேன்

வளரும் போது தான் ஆனானேன்

உன்னால் தானே தாயும் ஆவேன்

காதில் வந்து

ஒரு வார்த்தை சொல்லலாமா?

சொல்லும் வார்த்தை

என்னை உயிரோடு விடுமா?

விழியோரமா அதிகாரமா

நம் காதல் ஆட்சி அமைக்கும்

அது தானடா வெகு காலமா

நாம் வாழும் வரைக்கும் நிலைகும்

Come on come on

Come on come on

Come on come on

Come on come on

Come on come on

Come on come on

Come on come on

Come on come on

Come on come on

Come on come on

- It's already the end -