background cover of music playing
Raangi Rangamma - Mani Sharma

Raangi Rangamma

Mani Sharma

00:00

04:41

Similar recommendations

Lyric

ராங்கி ரங்கம்மா... ரவிக்கை எங்கம்மா...

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா...

ஏங்கி என்னம்மா ஏக்கம் தானம்மா நீ வாம்மா...

ஆசை தோசை அப்பளம் வடடா நீ

ஆளப்பாரு அல்வா கடடா நீ

சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை

கத்தாமக் கத்துது கட்டிலுமேல

குத்தாம குத்துது ஆம்பளை மீசை

பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா...

ஏங்கி என்னம்மா ஏக்கம் தானம்மா நீ வாம்மா...

நெய் வாழை போட்டுவச்சேன் வச்சேன் வா மாமா

எலமேல உன்னை வச்சி வச்சித்தின்னலாமா

வாசம் பார்க்க வாசம் பார்க்க மேயாதே

நேரம் பார்த்து நெஞ்சு மேலே சாயாதே

பட்டா போட்ட இடம் நீதாண்டி

பங்கு கேட்கப் போறேன் நான்தாண்டி

குத்தாம குத்துது ஆம்பளை மீசை

பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை

சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை

கத்தாமக் கத்துது கட்டிலுமேல

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா...

ஏங்கி என்னம்மா ஏக்கம் தானம்மா நீ வாம்மா...

குல்கந்து குட்டிப்போட்டு தந்த பூ நீயா

கல்க்கண்டு கட்டில்போட்டு செஞ்ச தீனியா

உப்புப்போட்டு ஊர வச்ச மாம்ப்பிஞ்சு

எச்ச பண்ணிப் பிச்சித்தாறேன் நான்வந்து

மஞ்சப்பூசி மச்சம் மறைச்சேனே

ஒன்னப் பார்த்து வெக்கம் தொலைச்சேனே

சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை

கத்தாமக் கத்துது கட்டிலுமேல

குத்தாம குத்துது ஆம்பல மீசை

பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை

ராங்கி ரங்கம்மா ரவிக்கை எங்கம்மா போலாமா...

ஏங்கி என்னம்மா ஏக்கம் தானம்மா நீ வாம்மா...

ஆசை தோசை அப்பளம் வடடா நீ

ஆளப்பாரு அல்வா கடடா நீ

சுத்தாம சுத்துது சுங்குடிச் சேலை

கத்தாமக் கத்துது கட்டிலுமேல

குத்தாம குத்துது ஆம்பளை மீசை

பத்தாமப் பத்துது பொம்பளை ஆசை

- It's already the end -