00:00
05:00
ஹே தந்தானானானானானா
தானானானா தானானானா தானானானா
தந்தானானானானானா
தானானானா தானானானா தானானானா
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன
மனசுக்குள்ள மாயம் என்ன
மாயம் செஞ்ச காயம் என்ன
காயம் உன் கண்ணு பட்டு
பல காவியம் ஆனதென்ன
ஆயிரம் கம்பரசம்
இப்ப ஆரம்பம் ஆனதென்ன

♪
சம்மதம் சொன்னா
அதில் சங்கடம் என்ன?
ஒன்னுக்குள் ஒன்னா
இப்ப வந்தது என்ன?
சம்மதம் சொன்னா
அதில் சங்கடம் என்ன?
ஒன்னுக்குள் ஒன்னா
இப்ப வந்தது என்ன?
காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம்
கையோட கொண்டாந்தேன் முல்லப் பூவாரம்
சிட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்திருக்கு தேடி
இட்டுக் கட்டிப் பாடி சொகம் ஏத்தும் பல கோடி
முத்திரை இட்டு நித்திரை கெட்டு நிக்கிதுங்க வெக்கப்பட்டு
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன
♪
அள்ளிக் குடுக்க
நல்ல அன்பு இருக்கு
சொல்லிக் குடுக்க
ரொம்ப தெம்பு இருக்கு
அள்ளிக் குடுக்க
நல்ல அன்பு இருக்கு
சொல்லிக் குடுக்க
ரொம்ப தெம்பு இருக்கு
வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம்
தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம்
தொட்டிழுத்துப் பாரு இது சொந்தமுள்ள தேரு
இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு
மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு மன்மதன தொட்டுக்கிட்டு
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன
மனசுக்குள்ள (மாயம் என்ன)
மாயம் செஞ்ச (காயம் என்ன)
காயம் உன் கண்ணு பட்டு
பல காவியம் ஆனதென்ன
ஆயிரம் கம்பரசம்
இப்ப ஆரம்பம் ஆனதென்ன
குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன