00:00
01:33
கண்ண காட்டி மொறைச்சா
ஒத்த வாட்டி சிரிச்சா போதும்
♪
சொச்ச காலம் இனிக்கும்
பச்ச வாழை துளுக்கும் நேரம்
♪
ஒன்னால தானே மழை மேகம் பெய்யும்
இல்லாம போனா என்ன செய்ய
சொல்லாம போகும் உன்னோட மௌனம்
சில்லாக பேத்து என்ன கொல்ல
ஏன் கண்ணே நெருப்பா கோவம்
அட நீ என்ன வெறுத்தா பாவம்
என் வாழ்க்கை முழுக்க
நீ வந்தா மினுக்கும்
காதல் கப்பல் ஏறி இனி போவோமா ஹேய்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்
காலம் காலம் மாறும்
காதல் சாயம் ஊறும்