background cover of music playing
College Superstars (From "Star") - Yuvan Shankar Raja

College Superstars (From "Star")

Yuvan Shankar Raja

00:00

03:17

Similar recommendations

Lyric

ஹே ரோஜா ரோஜா நீட்டவில்ல ஆனாலும் நாங்க heroடா

ராஜா ராஜா music இல்ல ஆனாலும் நாங்க star'uடா

Intro யாரும் பாடல speed'ah ஓடல (speed'ah ஓடல)

துள்ளி துள்ளி ஆடல ஆனாலும் heroடா (heroடா)

ஹே action, cut'u சொல்ல வேணாம் என்னைக்கும் hero நாங்கடா

Theatre எல்லாம் college ஆனா எப்பவும் topper நாங்கடா

விசுலு சத்தம் கேக்கல, யாரும் பாக்கல (பாக்கல)

தோளில் யாரும் தூக்கல ஆனாலும் heroடா

எனக்குன்னு மண்ணே பூக்குது, வாசம் தாக்குது

எனக்குன்னு மேகம் சிந்துது, சேதி வந்துது

எனக்குன்னு மின்னே மின்னுது, உலகம் என்னது

இதவிடா இசையடா அடடடா

டிஸ்யும் டிஸ்யும் சண்ட இல்ல ஆனாலும் நாங்க heroடா

Kissing, kissing scene'ம் இல்ல ஆனாலும் நாங்க heroடா

சிறகில்ல இறகில்ல அதனால தொல்லையே இல்ல

எனக்குள்ள என் வானம் நான் பறக்க விரியுமே எல்ல

ஆட விளையாட கால்பந்து ஆகுமே பூமி

அசராமா ஜெயிப்பேனே என் போல star'ah நீ காமி

Life என்ன exam'ah pages'ah fill பண்ணா போதுமா?

உனக்கென நீ hero ஒவ்வொரு scene'ம்eh mass'uதான்

கனவுகள் ஏராளம், energy'oh தாராளம்

தெருவெல்லாம் பாடம் நடத்திடும் போது library வேணுமா?

Action, cut'u சொல்ல வேணாம் என்னைக்கும் hero நாங்கடா

Theatre எல்லாம் college ஆனா எப்பவும் topper நாங்கடா

விசுலு சத்தம் கேக்கல, யாரும் பாக்கல

தோளில் யாரும் தூக்கல ஆனாலும் heroடா

ஆனாலும் heroடா

ஆனாலும் heroடா

ஆனாலும் heroடா

ஆனாலும் heroடா

- It's already the end -