00:00
04:18
என்னடா என்னடா
என்னடா என்னடா
என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே
தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல்
பொலம்பவிடும் பார்த்தாலே
பதுங்கிவிடும் வால் பையன் நீதானடா
என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே
தன்னாலே என்னவோ ஆச்சு
♪
நான் ஓயாத வாயாடி
பேசாம போனேன்
பொட்டுச் செடி நான்
மொட்டு வெடிச்சேன்
ஒழுங்கான மாதிரி நானு
வெளங்காம போகுறேனே
விடிஞ்சாலும் தூங்குற ஆளு
ஒரங்காம ஏங்குறேனே
உன்னோட பேசிடவே
உள் நூறு ஆச கூடிப்போச்சு
கண்ணாடி பாத்திடவும்
என்னோட தேகம் மாறியே
போச்சு போச்சு
என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே
♪
நீ லேசாக பார்த்தாலும்
லூசாகிப் போறேன்
பச்ச நெருப்பா
பத்திகிடுறேன்
விளையாட்டுப் பொம்மைய போல
ஒடஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல்
அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு
எப்போதும் போட்டிப் போட்டுக் கொல்ல
போகாத கோயிலுக்கும்
நான் போவேன் பூச பன்னுர
என்ன சொல்ல
என்னடா... ஹோ என்னடா
ஹோ என்னடா என்னடா
உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே
தன்னாலே என்னவோ ஆச்சு
ஆறாமல்
பொலம்பவிடும் பார்த்தாலே
பதுங்கிவிடும் வால் பையன்
நீதானடா
என்னடா என்னடா
என்னடா என்னடா