00:00
03:42
அல்லாதே சிறகியே
கொள்ளாதே கலவர அழகியே
பொல்லாத அசைவிலே
மெல்லாத துரு துரு குருவியே
நான் உன்னை அணைத்து
உயிர் பறிப்பேன்
கண்ணீரே வேண்டாம் காத்து நிற்பேன்
சாவையும் தடித்து வழி மறிப்பேன்
நா கேட்டால் நான் என்னை கொடுப்பேன்
நீ இட்ட பிம்பம்
நிழலா நிலவா என்று
மண் தொட்ட கையில் ஒளியா
உன் மௌன சத்தம் அசையா இசையா
மென் கொக்கி போடும் விசயா
உந்தன் வானவில் சிறிப்பினில்
நிறம் பிடிப்பேன்
இவன் காகித இதழ்களில் நகல் எடுப்பேன்
சின்ன ஞாபக குமிழியில்
உன்னை அடைத்தேன்
சென்று வாழ்ந்திட அதிசய
இட படைப்பேன்
உட் நிறம் பிடிப்பேன்
நகல் எடுப்பேன்
உன்னை அடைந்தேன்
அதிசய இடம் படைத்தேன்
உன்ன நிறம் பிடிப்பேன்
நகல் எடுப்பேன்
உன்னை அடைந்தேன்