00:00
01:18
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லயே முன்பு யாரும்
கெஞ்சியே மிஞ்சியே நின்றபோதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்?
உனை வந்து சேரும்
அந்த பஞ்சும் மஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நஞ்சும் இல்லயே
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ