00:00
04:31
(னானனா, னா-னான)
(னானனா, னா-னான)
(னானனா, னா-னான)
(னானனா, னா-னான)
Hello, miss இம்சையே
ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா
விழுவோமே jollya
ஏமாறும் ராசியா ஆனே
அங்கிட்டுக் கொஞ்சம்
இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும்
பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா
அம்மான் மகளே
அம்மான் மகளே
அன்பாய் அழகாய்
வீசும் புயலே
அம்மான் மகளே
அம்மான் மகளே
என்னை அசத்தும்
ஆழ்வார் குழலே
♪
அன்புக்கு நீங்கள்தான் அஸ்திவாரம்
வம்புக்கும் நீங்கள்தான் அடிவாரம்
நட்பென்று சுற்றுவீர் முதல்வாரம்
சட்டென்று பார்வைகள் இடம் மாறும்
அழகான allergy நீங்கள்
ஆனாலும் energy நீங்கள்
Time என்ன கேட்டால்
வழியற மனமே
ஒருமுறை பார்த்தால்
அலையுற தினமே
(னானனா, னா-னான)
(னானனா, னா-னான)
(னானனா, னா-னான)
(னானனா, னா-னான)
♪
Hello, miss இம்சையே
ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா
விழுவோமே jollya
ஏமாறும் ராசியா ஆனே
♪
கண்களால் முதலில் புன்னகைப்போம்
பின்புதான் கண்களில் மழை வடிப்போம்
உங்களை நம்பித்தான் கையை பிடிப்போம்
அய்யய்யோ தப்பென்று கண்கள் துடைப்போம்
உதட்டோடு உதட்டுச்சாயம்
ஆண்நெஞ்சில் ஆறாக்காயம்
கொஞ்சலும் ஏனோ
கெஞ்சலும் ஏனோ
நீயோ நானோ
மிஞ்சலும் no, no
Hello, miss இம்சையே
ஆனந்தத் தொல்லையே
அக்கரைப் பச்சையே பெண்ணே
விழியென்ன பாசியா
விழுவோமே ஜாலியா
ஏமாறும் ராசியா ஆனே
அங்கிட்டுக் கொஞ்சம்
இங்கிட்டுக் கொஞ்சம்
பார்த்தது எல்லாம் பொய்யா
கற்கண்டுப் பேச்சும்
பூச்செண்டு வீச்சும்
நம்பிவிடாதே பையா
அம்மான் மகளே
அம்மான் மகளே
அன்பாய் அழகாய்
வீசும் புயலே
அம்மான் மகளே
அம்மான் மகளே
என்னை அசத்தும்
ஆழ்வார் குழலே
அம்மான் மகளே
அம்மான் மகளே
அன்பாய் அழகாய்
வீசும் புயலே
அம்மான் மகளே
அம்மான் மகளே
என்னை அசத்தும்
ஆழ்வார் குழலே