background cover of music playing
Oliyile Therivadhu - Bhavatharini

Oliyile Therivadhu

Bhavatharini

00:00

05:03

Similar recommendations

Lyric

ஒளியிலே தெரிவது தேவதையா

ஒளியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீ இல்லையா

இது நெசமா நெசம் இல்லயா

உன் நெனவுக்கு தெரியலையா

கனவிலே நடக்குதா கண்களும் கண்கிறதா கண்கிறதா

ஒளியிலே தெரிவது தேவதையா

தேவதையா தேவதையா

சின்ன மனசுக்கு வெளங்கவில்லையே

நடப்பது என்னென்னு

என்ன எண்ணியும் புரியவில்லயே

நடந்தது என்னென்னு

கோவில் மணியை யாரு அடிக்கிறா

தூங்க விளக்கை யாரு ஏத்துறா

ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும்

ஒளியிலே தெரிவது நீ இல்லையா

நீ இல்லையா நீ இல்லையா

புத்தம் புதியதோர் பொன்னு சிலைஒன்னு

குளிக்குது மஞ்சளிலே

பூவ போல ஓர் சின்ன மேனியும்

கலந்தது பூவுக்குள்ளே

அரியா வயசு கேள்வி எழுப்புது

நடந்தா தெரியும் எழுதி வச்சது

எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல

ஒளியிலே தெரிவது நீ இல்லையா

உயிரிலே கலந்தது நீ இல்லையா

இது நெசமா நெசம் இல்லயா

நெனவுக்கு தெரியலையா

கனவிலே நடக்குதா கண்களும் கண்கிறதா கண்கிறதா

ஒளியிலே தெரிவது தேவதையா

தேவதையா தேவதையா

- It's already the end -