00:00
05:09
Lolita-ஹ-Lolita
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
♪
பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும் போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
Lolita-ஹ-Lolita
உன் கரை இல்லாத கண்கள் நெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
பொன் மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும் போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
Lolita-ஹ-Lolita
உன் கரை இல்லாத கண்கள் நெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
♪
கொட்டும் போதே மழை கொட்டாவிட்டால் பிழை
Voice'சை வானம் ஆக்கி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி பற்றிக்கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்
நான் நால் பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
நான் அலைநுரை அடைகாக்கும் கடல் அல்லவா
என் ஆகாயம் அதில் கூட பல வெண்ணிலா
ஓ மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும் போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
Lolita-ஹ-Lolita
உன் கரை இல்லாத கண்கள் நெட்டி தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
♪
தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி கட்டிகொண்டால் நெறி
கண்ணை மூடிக்கொண்டு கிள்ளவா
ம்-நீ சொல்லும் பல நூறில் நான் இல்லையே
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் துரும்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் கரும்பில்லையே
ஓ-Lolita-ஹ-Lolita
உன் கரை இல்லாத கண்கள் நெட்டி தள்ளுதே
உண்மையை நான் சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
ராத்-தாத்தா-சராத்-தாத்தா
ரத்-தரா-தாத்-தாதா-ராத்-தா-தாத்தா-தாரதா
ஒ-லேல்லா-ஒ-லேல்-லேல்-லா