background cover of music playing
Vaada Vaada (From "Sivakasi") - Shankar Mahadevan

Vaada Vaada (From "Sivakasi")

Shankar Mahadevan

00:00

05:23

Song Introduction

"Vaada Vaada" என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படமான "Sivakasi"இன் ஒரு பிரபலமான பாடல். இந்த பாடலை பிரபல பாடகர் சங்கர் மகதேவன் பாடியுள்ளார். இசையை வித்யாசகர் அமைத்துள்ளார் மற்றும் பாடலை பா. விஜய் எழுதியுள்ளார். "Vaada Vaada" பாடல் அதன் இனிமையான மொழி மற்றும் ஒலியால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Similar recommendations

Lyric

வாடா வாடா வாடா வாடா வாடா

ஹே வாடா வாடா வாடா வாடா வாடா

ஹே வாடா வாடா வாடா வாடா தோழா

நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா

ஹே நீயம் நானும் நீயம் நானும் ஒண்ணா

ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா

உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை

என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை

யாரோட உயர்வையும் யாராலையும்

தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா

ஆமா தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா

ஹே வாடா வாடா வாடா வாடா தோழா

நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா

ஹே நீயம் நானும் நீயம் நானும் ஒண்ணா

ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா

லாலி பப்பு லாலி பப்பு லாலி பப்பாலே

லாலி பப்பு லாலி பப்பு லாலி பப்பாலே

ஹே கமருகட்டாலே கமருகட்டாலே

ஹே கமருகட்டாலே கமருகட்டாலே

அப்பன் சொத்த பாட்டன் சொத்த தூக்கி போடுடா

சொந்த காலில் நீயும் கொஞ்சம் வாழ்ந்து பாருடா

சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி

உன்ன பத்தி என்ன பத்தி என்ன பேச்சுடா

உந்தன் மூச்சு நின்னுபுட்டா எல்லாம் போச்சுடா

சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி

ஆயுள் ரேக தேயும் வரை உழைப்போமடா உழைப்போமடா

உழைச்சு நாம ஆயுளதான் வளப்போமடா வளப்போமடா

வாழும் வரை மத்தவன மதிச்சிபுட்டா வாழ்ந்த பின்னும்

வாழும் வரை மத்தவன மதிப்போமடா

மதிச்சிபுட்டா வாழ்ந்த பின்னும் இருப்போமடா

இன்னிக்கென்ன கெழம நாளைக்கென்ன கெழம

அட நாள் பாத்து நாள் பாத்து தூங்காதடா

போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா

போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா

வந்தவனும் போனவனும் கோடி பேருடா

செத்த பின்னும் வாழ்ந்தவன் யார் தேடி பாருடா

சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி

வானம் மேலே பூமி கீழே இடையில் நாமடா

இதில் யாரு மேலே யாரு கீழே என்ன கேள்விடா

சிவ சிவ சிவகாசி சிவ சிவ சிவகாசி

கனவில் வாழ்க்கை வாழாதடா வாழாதடா

வாழ்க்கை கனவா போகுமடா போகுமடா

வேதாந்தம் சித்தாந்தம் பேசிப்புட்டா வாழும் காலம்

வேதாந்தம் சித்தாந்தம் பேசாதடா

பேசிப்புட்டா வாழும் காலம் பத்தாதடா

சாமி போட்ட கணக்கு நெத்தி மேல இருக்கு

அட நீயாக கணக்கத்தான் போடாதடா

போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா

போனா திரும்பாது டா வாழ்க்கை பெரும்பாடுடா

ஹே வாடா வாடா வாடா வாடா தோழா

நாம வாழ்ந்து பார்ப்போம் வாழ்ந்து பார்ப்போம் வாடா

ஹே நீயம் நானும் நீயம் நானும் ஒண்ணா

ஹேய் சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா

உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை

என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை

யாரோட உயர்வையும் யாராலையும்

தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா

தடுக்க முடியாதுடா கெடுக்க முடியாதுடா தோழா

- It's already the end -