background cover of music playing
Kathal Website Ondru - Yuvan Shankar Raja

Kathal Website Ondru

Yuvan Shankar Raja

00:00

05:34

Similar recommendations

Lyric

காதல் website ஒன்று

கண்டேன் கண்டேன் நானும்

கண்கள் ரெண்டில் இன்று

காதல் வைரஸ் வந்து

Computer போல் நானும்

Confuse ஆனேன் இன்று

Hardware உள்ளம் கெட்டு போனதென்ன

Software என்றே அது ஆனதென்ன

Something எனக்குள்ளே நேர்ந்ததென்ன

உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக

Centimetre தூதரும் இல்லை

நீ கேசட் தருவதற்கில்லை

நான் தோற்றேன் உன்னிடம் என்னை

ஓ ஓஹோ

I love you dangerous பேபி

நான் என்றும் உன்னிடம் கைதி

நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி

ஓ ஓ ஓஹோ

அக்குபஞ்சர் needle'லா

Turkey சிக்கன் noodle'லா

அன்பே ஆடை கொஞ்சும்

உந்தன் இடையிலா

Donald Duck'இன் ஜாதியா

Disney Dolphin ஜோடியா

அன்பே ஆடி செல்லும்

உந்தன் நடையிலா

ஓஹோஹோ ஹோ லாலலலா

ஓஹோஹோ ஹோ லாலலலா

காதல் website ஒன்று...

காதல் website ஒன்று

கண்டேன் கண்டேன் நானும்

கண்கள் ரெண்டில் இன்று

Hot Box'ல் வைத்த பூ உண்பதில்லை

இனி வாழ்வில் எந்த நாளும்

என் உள்ளம் எங்கும் நீ நின்றிருக்க

உன்னை உஷ்ணம் தாக்க கூடும்

கேளடா காதலா

தனிமை தான் Dracula

Mississippi மெல்ல அலைகளை தாண்டி

Pacific வந்து விழிந்தது பார்

மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும்

சிரிப்பினில் புது Symphony கேட்கும்

நீ ஒரு Sun Flower

கவிதையில் உந்தன் அழகினை பாட

நான் ஒரு Shakesphere

ஓ ஓ ஓ ஓஹோ ஹா

என் அன்பே காதல் காதல்தான்

இவ்வுலகம் எழுந்து எதுத்தாலும்

Love செய்வோம் மீண்டும் மீண்டும் வா

ஓ ஓ ஓ

இந்த Saxphone'ன இரு கையில் ஏந்தி

Bill Clinton போல வாசி

இவள் கன்னி அல்ல

ஒரு கணினி என்று

Bill Gates போல நேசி

சொல்லடா மன்மதா

Bill'uh நீ என்பதா?

Bridge'னில் உள்ள freezer'ர போல

குளிர் தர ஒரு துணையுண்டு வா

விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே

விரைவினில் வந்து உதவிடுவேனே

Summer'ம் winter'தான்

இவளது விரல் படுகிற போது

குவாட்டரும் லிக்கர்தான்

ஓ ஓ ஓ

என் உயிரே இந்த நூற்றாண்டில்

ஓர் கவிஞன் எவனும் எழுதாத

Love poem நீயும் நானும்தான்

ஓ ஓ ஓஹோ

இவ்வுலகில் எங்கு போனாலும்

ஓர் இளைஞன் இதயம் கொடி ஏந்தும்

Love logo நீயும் நானும்தான்

ஓ ஓ ஓஹோ

காதல் website ஒன்று

கண்டேன் கண்டேன் நானும்

கண்கள் ரெண்டில் இன்று

Hardware உள்ளம் கெட்டு போனதென்ன

Software என்றே அது ஆனதென்ன

Something எனக்குள்ளே நேர்ந்ததென்ன

உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக

- It's already the end -