background cover of music playing
Azhagaai Pookkuthey - Vijay Antony

Azhagaai Pookkuthey

Vijay Antony

00:00

04:56

Similar recommendations

Lyric

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்

அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே

காதலன் கை சிறை காணும் நேரம்

மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஒ ஒ

கவிதையின் வடிவின் வாழ்ந்திட நினைப்போமே ஒ ஒ

இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஒ ஒ

ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஒ ஒ

சில நேரம் சிரிக்கிறேன்

சில நேரம் அழுக்திறேன்

உன்னாலே

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இழுத்தாயே ஒ ஒ

மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஒ ஒ

சிறு துளி விழுந்து நினைகுடமனையே ஒ ஒ

அரைகனம் பிரிவில் வரைவிட செய்தாயே ஒ ஒ

நீ எல்லாம் நொடி முதல்

உயிர் எல்லாம் ஜடத்தைப்போல்

ஆவனே

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்

அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே

காதலன் கை சிறை காணும் நேரம்

மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

- It's already the end -