00:00
01:57
ஏ இங்க பாரு
கூத்து ஜோரு
காமெடி யாரு
அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா
வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில்
மயிலுதான் பொறக்குமா
♪
ஏஹே ஹேய் இங்க பாரு
கூத்து ஜோரு
Romance'சு யாரு
அட நம்ம சாரு
கழுத கனைக்குமா
குதிரை கொலைக்குமா
உதவாகரையில பூச்செடி பூக்குமா
♪
ஏஹே ஹேய் இங்க பாரு
கூத்து ஜோரு
Hero யாரு
அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா
மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா
மொளகா இனிக்குமா
வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா
குதிரை கொலைக்குமா
கொரங்கு பறக்குமா
மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா