00:00
05:03
அலைக்கா லைக்கா apple'ன் make'ah
கன்னங்கள் ரெண்டும் strawberry cake'ah
அலைக்கா லைக்கா apple'ன் make'ah
கன்னங்கள் ரெண்டும் strawberry cake'ah
சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா
Film காட்டியே, film காட்டியே feelings ஏத்தாதே
அனல் மூட்டியே, கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே
மானே மானே, honeymoon'ம் எங்கே மானே
ஜானே ஜானே, அது காட்டு பக்கம் தானே
தேனே தேனே, இது தித்திப்பான தேனே
தீவே தீவே, இனி முற்றும் இசை தானே...
♪
என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க உயிரை வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை கவிதை என்கின்றானே
நீ minor இல்லை major என்று சொல்லும் உந்தன் நெஞ்சம்
நீ major ஆனால் நானும் கூட minor ஆவேன் கொஞ்சம்
இனி அவனே தான் அவனே தான் எனக்கான நண்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத கள்வன்
ஏ காற்றுகென்ன கஷ்டம் பனி பூவுக்கும் தான் இஷ்டம்
இதில் தேனுக்கில்லை நஷ்டம் சேர வா வா நீ வா
அலைக்கா லைக்கா apple'ன் make'ah
கன்னங்கள் ரெண்டும் strawberry cake'ah
சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா
Flim காட்டியே, flim காட்டியே feelings ஏறாதோ
அனல் மூட்டியே, கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதோ
♪
நீ தொட்டு பேசும் heart'u குள்ளே minus degree வெப்பம்
நீ oxygen'னில் சுவாசித்தாலே வாசம் சேர்க்கும் நுட்பம்
என் பக்கம் வந்து நிற்கின்றது விண்ணை தொடும் வீரம்
அவன் பேரின் முன்னால் என் பெயா் சேர இல்லை ரொம்ப தூரம்
நீ இனிப்பான உரைப்பான அகர்வாலு ஹல்வா
நீ இவன் பார்க்க இடம் கேக்க இதழ் சேத்து கொள்வாள்
என் மெத்தை அவன்தானே அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி கொல்லுவானே முத்த தேன் நான் சேர்ப்பேன்
அலைக்கா லைக்கா...
லல்லல்லல் லைக்கா...
அலைக்கா லைக்கா apple'ன் make'ah
கன்னங்கள் ரெண்டும் strawberry cake'ah
சனா சனா ஓ சனா
நான் சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா
Film காட்டியே, film காட்டியே feelings ஏத்தாதே
அனல் மூட்டியே, கனல் கூட்டியே சுட்டு பொசுக்காதே
மானே மானே, honeymoon'ம் எங்கே மானே
ஜானே ஜானே, அது காட்டு பக்கம் தானே
தேனே தேனே, இது தித்திப்பான தேனே
தீவே தீவே, இனி முற்றும் இசை தானே...