background cover of music playing
Kumbagonam Sandaiyil - Arunmozhi

Kumbagonam Sandaiyil

Arunmozhi

00:00

04:30

Similar recommendations

Lyric

கும்பகோணம் சந்தையில் பார்த்த

சின்ன பெண்தானா?

மஞ்ச தாவணி காத்துல பறக்க

வந்த பெண்தானா?

வந்தவாசி ரோட்டுல நேத்து

வந்த ஆள்தானா?

கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த

சொந்த ஆள்தானா?

வேட்டியின் வேகத்தை பார்த்து

உன் தாவணி வேர்த்தது நேத்து

வெக்கத்த எட வச்சி போட்டு

நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ காட்டு

கும்பகோணம்...

கும்பகோணம் சந்தையில் பார்த்த

சின்ன பெண்தானா?

மஞ்ச தாவணி காத்துல பறக்க

வந்த பெண்தானா?

தண்ணி தூக்குற தங்க ரதமே

உன்ன தூக்கிட வரலாமா?

ஹோய் தண்ணி தூக்குற தங்க ரதமே

உன்ன தூக்கிட வரலாமா?

தண்ணி பானை வச்ச இடத்தை

மாமன் பார்வைகள் தொடலாமா?

அடி குலுங்குது இடுப்பு குளிருது நெருப்பு

பக்கம் வந்து தொடலாமா?

அட வேப்பிலை இருக்கு மாப்பிள்ளை உனக்கு

மந்திரிச்சு விடலாமா?

நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு

ஒன்ன ஜாடையில் கேட்குறேன்

சம்மதம் சொல்லம்மா

கும்பகோணம் சந்தையில் பார்த்த

சின்ன பெண்தானா?

மஞ்ச தாவணி காத்துல பறக்க

வந்த பெண்தானா?, ஹேய்

கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு

கம்பங்கூழ் கொண்டு வருவாயா? ஹேய்

அய்யய்யே ஏய்

கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு

கம்பங்கூழ் கொண்டு வருவாயா?

ஏழு தலைமுறை தொட்டில் இருக்க

என்ன சீக்கிரம் விடுவாயா?

அடி மெத்த வீடு ஒன்னு நான் கட்டித்தாரேன் உனக்கு

கன்னம் கொஞ்சம் தருவாயா?

அந்த வீட்டுக்கு வாசக் கதவா ரெண்டு

உதட்டையும் சேப்பாயோ?

சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு

கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா

கும்பகோணம் சந்தையில் பார்த்த

சின்ன பெண்தானா?

மஞ்ச தாவணி காத்துல பறக்க

வந்த பெண்தானா?

ஏய் வந்தவாசி ரோட்டுல நேத்து

வந்த ஆள்தானா? (ஹோய்)

கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த

சொந்த ஆள்தானா?

வேட்டியின் வேகத்தை பார்த்து (ஆஹா)

உன் தாவணி வேர்த்தது நேத்து

வெக்கத்த எட வச்சி போட்டு

நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ காட்டு

கும்பகோணம் ஏய்...

- It's already the end -