00:00
04:32
June July மாதத்தில் ரோசா பூவின் வாசத்தில்
Junior சூரியன் கையில் கிடைக்கும்
மனம் parachute கட்டிதான் வின்னில் பறக்கும்
ஆரஞ்சு கன்னத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில்
பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்
எந்தன் hormone'கள் எல்லாமே துள்ளி குதிக்கும்
Pre kg butterfly நாளை கையில் கிடைக்கும்
Initial கேட்டுத்தான் அது மெல்ல சிரிக்கும்
கரிப்ப கரிப்ப கரிப்ப ஹே ஹே
கரிப்ப கரிப்ப கரிப்ப ஹே ஹே
June July மாதத்தில் ரோசா பூவின் வாசத்தில்
Junior சூரியன் கையில் கிடைக்கும்
மனம் parachute கட்டிதான் வின்னில் பறக்கும்
♪
வானதின் உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில்
நீ என்ன தொட்டாக்கா பொன்னு பொறப்பா
கரிப்ப கரிப்ப கரிப்ப ஹே ஹே
பூவெல்லாம் பூவெல்லாம் பூக்க போர நேரத்தில்
நான் உன்ன தொட்டாக்கா பையன் பொறப்பான்
மைனா மைனா ஒன்னு கூடும் நேரத்தில்
நாம செய்தா அட ரெட்ட புள்ளதான்
சீனத்து பொன்னும்தான் அடி ஒரே நேரத்தில்
அஞ்சாறு பெத்தாலாம் அத தாண்ட வேண்டாமா
♪
June July மாசத்தில் ரோசா பூவின் வாசத்தில்
Junior சூரியன் கையில் கிடைக்கும்
மனம் parachute கட்டிதான் வின்னில் பறக்கும்
♪
கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம்
பொன்னுக்கு புருஷந்தான் தொட்டா சந்தோஷம்
கரிப்ப கரிப்ப கரிப்ப ஹே ஹே
மீனுக்கு மீனுக்கு பாசிகண்டா சந்தோஷம்
ஆணுக்கு அப்பாவா ஆனா சந்தோஷம்
தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்
எட்டி நின்னு அத பாத்தா சந்தோஷம்
தாய்பாலு தரம்போது இந்த ஜென்மம் சந்தோஷம்
இன்னொரு junior தந்தா ரொம்ப சந்தோஷம்