background cover of music playing
Jigiru Jigiru - D. Imman

Jigiru Jigiru

D. Imman

00:00

04:42

Similar recommendations

Lyric

தும்பி பரந்ததுன்ன

தூரத்துல மழை அடிக்கும்

கம்பு வேலஞ்சதுன்னா மேகத்துல இடி இடிக்கும்

பூம் பூம் மாடு தலையாட

பொண்ணும் பையனும் வெளையாட

கூடி நிக்கிற ஊரு சனம்

கொண்டாட போகுதையா

ஜிகிறு ஜிகிறு ஜிகிறு

ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ஜிகிறு ஜிகிறு ஜிகிறு

ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி

பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி

மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே

ஊருக்கு போடணும் கரி விருந்த

பொல்லாத ஆச எல்லாம்

உம் முன்னால கொட்டாயி போடா

சொல்லாத சேதியெல்லாம்

நான் சொல்வேனே தெம்மாங்கு பாட

ஜிகிறு ஜிகிறு ஜிகிறு

ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ஜிகிறு ஜிகிறு ஜிகிறு

ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி

பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி

ஒதட்டுக்கு சிரிப்பு ஓரலுக்கு இடிப்பு

உன்னால ஆனேனே செவப்பு

உயிர் போனாலும் போகாதோ நெனப்பு

இடுப்புக்கு மடிப்பு இளமைக்கு வனப்பு

உன் மேல உண்டாச்சு மதிப்பு

ரதி தேவி நீ என்னோட செறப்பு

மன்சளும் குங்குமமும் தொட்டு வையி

நீ மல்லிக பூ வாங்கி கட்டி வையி

அச்சத தட்டோட பொட்டு வையி

உன்சீதனம் நானென்று தட்டு வையி

டமுக்கு டப்பங்குத்து

நீ ஐயாவோட ஊர சுத்து

டுமுக்கு கும்மாங்குத்து

நீ கூட வந்தா தான் கெது

ஜிகிறு ஜிகிறு ஜிகிறு

ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி

பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி

ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி

பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி

மாராப்பு போட்ட என் மறிக் கொழுந்தே

ஊருக்கு போடணும் கரி விருந்த

பொல்லாத ஆச எல்லாம்

உம் முன்னால கொட்டாயி போடா

சொல்லாத சேதியெல்லாம்

நான் சொல்வேனே தெம்மாங்கு பாட

ஜிகிறு ஜிகிறு ஜிகிறு

ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

ஜிகிறு ஜிகிறு ஜிகிறு

ஜிக்கு ஜிகிறு ஜிகிறு

- It's already the end -