background cover of music playing
Indha Ooril Eppavume - Yuvan Shankar Raja

Indha Ooril Eppavume

Yuvan Shankar Raja

00:00

04:27

Similar recommendations

Lyric

பழநிமல உச்சியில பாரத்தெல்லாம் எறக்கிவச்சு

சொக்கம்பட்டி காட்டுக்குள்ள கரும்பு வெட்டும் காளைகளா...

கட்டெறும்பு காயப்படாம கணுக்கணுவா பாத்து வெட்டு

இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா

இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா

இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா

நடக்காதுடா

இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா

கடிக்காதுடா

ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு

குத்துறவன் குத்துனா ரத்தம் கொட்டும் உடம்பு

வெட்ட வெட்ட வாழையாவோம்

கொட்ட கொட்ட தேனீயாவோம்

கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்

நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்

வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்

வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்

இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா

நடக்காதுடா

பச்சரிசி பொங்கவச்சு பூஜ நடத்தணும்

நல்ல நாளு இந்த நாளு

ஏ ஏ கட்டுக்கட்டா கரும்பெடுத்து கடிச்சு நொறுக்கணும்

நல்லா சொன்ன வேலு வேலு

மருதமல முருகனுக்கு அலகு குத்தி வந்தோம்

மதுரைவீரன் சாமிக்குத்தான் அருவா அடிச்சு தந்தோம்

மாரியம்மன் காவலால் நல்லா இருக்கு ஊரு

அண்ணன் தம்பி போலதானே ஒண்ணா இருப்போம் பாரு

நல்ல எண்ணங்கள வெதையா வெதச்சாக்கா

மேகம் இல்லாம மழையடிக்கும்

சிலம்பெடுத்துப் போனா சூரியனத் தொடுவான்

சிறகடிச்சுப் போனா சந்திரன புடிப்பான்

கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்

நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்

வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்

வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்

ஏ தன்னனன நானே தன்னானன்ன நானே

தன்னனன நானே தன்னானன்ன நானே...

தன்னனன நானே தன்னானன்ன நானே

தன்னனன்ன தன்னனன்ன நானா...

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு பழைய பேச்சுடா

ஆமா ஆமா வேலு வேலு

ஏ குண்டு ஒண்ணு போட்டா துண்டு நூறுடா

போட்டான் பாரு ஒரே போடு

அரசமரத்து புள்ளையாரு சுண்டலத்தான் கேக்கும்

எங்க ஊரு புள்ளை எல்லாம்

சண்டையத்தான் கேக்கும்

ஆறறிவு எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்

ஆறாவது விரலு மட்டும் சிலருக்குத்தான் இருக்கும்

சூரக்காத்திலையும் சூடம் ஏத்திடுவோம்

எதிரி எவனும் இங்கவர மாட்டான்...

வேலுக்கம்பு அருவா ஆயுதங்க எதுக்கு

வேலு கூட இருந்தா வெற்றி தானே நமக்கு

இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா

நடக்காதுடா

இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா

கடிக்காதுடா

ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு

குத்துறவன் குத்துனா ரத்தம் கொட்டும் உடம்பு

வெட்ட வெட்ட வாழையாவோம்

கொட்ட கொட்ட தேனீயாவோம்

கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்

நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்

வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்

வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்

- It's already the end -