background cover of music playing
Ennai Vittu (From "Love Today") - Yuvan Shankar Raja

Ennai Vittu (From "Love Today")

Yuvan Shankar Raja

00:00

04:04

Similar recommendations

Lyric

என்னை விட்டு உயிர் போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன்

ஜென்மம் பல எடுத்தாலும்

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன்

சத்தியமா சொல்லுறேன்டி

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

நீ இல்லா நேரம்

அது நிலவே இல்லா வானமே

இரண்டும் இருண்டு போகும்

சிறு வெளிச்சம் தேடி ஓடுமே

உன்னில் துலைந்த என்னை

உடனே மீட்டு கொடு

இல்லை என்னுள் நீயும் அழகாய்

உடனே துலைந்துவிடு

ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ

என்னை விட்டு உயிர் போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன்

ஜென்மம் பல எடுத்தாலும்

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும் (போனாலும்)

உன்னை விட்டு நான் போமாட்டேன் (போமாட்டேன்)

சத்தியமா சொல்லுறேன்டி

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

ஹா

கடல் மண் போல் நீ

என்னை உதறி சென்றாலுமே வருவேன்

அலைகள் போலே நான் திரும்ப திரும்ப

உன் பின்னே வருவேன் வருவேன்

உன்னை தேடி அலைகின்றேனே

எங்கே சென்றாயோ?

சிறு பிள்ளை போலே அழுகின்றேனே

திருப்பி வருவாயோ?

விழியோரம் வழியும் கண்ணீருக்கு

வலிகள் ஆயிரம்

அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி

நம்புடி நீயும்

உன்ன நம்புறேன் நானும்

என்னை விட்டு உயிர் போனாலும் (போனாலும்)

உன்னை விட்டு நான் போமாட்டேன் (போமாட்டேன்)

ஜென்மம் பல எடுத்தாலும்

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும்

உன்னை விட்டு நான் போமாட்டேன்

சத்தியமா சொல்லுறேன்டி

உன்னை யாருக்கும் தர மாட்டேன்

- It's already the end -