00:00
04:04
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே
ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும்வந்தா ஒடம்புக்குள்ளதான் கோடை இடி
இது கனவானு தெரியல நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல
ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா
ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா
♪
தென்னமரம் நீ தொட்டதும் தங்கமரம் ஆனதடா
தேக்குமரம் நீ பாத்ததும் பாக்குமரம் ஆனதடி
முட்டக்கண்ணால மொறைக்காதடா
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது
மூணாங்கண்ணாலே புடிக்காதடி
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது
ஏய் மோதிபோட்ட மனசு கேடி போல தெறந்த
கோடி மஸ்தான் நீ தானடா
ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா
ஐசா ஐசா நைசா நைசா புதுசா புதுசா தினுசா தினுசா
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
ஏய் ஏகி ஏகி ஏகி ஏகி ஏகி ஏகியேக
வெ வெ வெங்காயப்பூ வெள்ள நிறம்
ஒன் சிரிப்பு வெள்ளி நிறம்
த த தக்காளிக்கு தங்க நிறம்
நீ நடந்தா மண்ணும் ஒரம்
கனவுல என்ன நீயும் கட்டிப்பிடிச்சா
காயம் ரொம்பத்தான் ஆகுமடா
நெசமா ஒன்ன நானும் தொட்டுப் புடுச்சா
காயம் எல்லாமே ஆறுமடி
நூத்தி எட்டுத்தடவ தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் நெரவேத்திக்கோ
ஏய் ஐசா நைசா
ஒன்னப்போல ஆம்பளைய ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த திரும்பித்தானே நான் பாக்கலியே
ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும்வந்தா ஒடம்புக்குள்ளதான் கோடை இடி
இது கனவானு தெரியல நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல
தானா நானா தானா நானா ஐசா ஐசா நைசா நைசா தானா நானா
தானா நானா தானா நானா ஐசா ஐசா நைசா நைசா தானா நானா