00:00
02:56
என் கண்ணே பட்டுடுனு என் ஆசைய பொத்தி வெச்சேன்டா
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்
என் கண்ணே பட்டுடுனு என் ஆசைய பொத்தி வெச்சேன்டா
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்
ஒத்தையிலே போறவரே ஒட்டிக்கொள்ள நானும் வரேன்
கூட என்ன கூட்டிகிட்டு போவீரோ?

♪
உன் கண்ணு ரெண்டும் கடிகாரம் என் காலம் அதுல தடுமாறும்
பாத்துகிட்டு பேசிக்கிட்டு நேரம் பூரா பறிபோகும்
அவன் கோவம் கூட அழகாகும் தல கோதும் style'ல் அலைமோதும்
இதயம் முழுதும் அவன் தான் இருக்கான் என்னத்த செய்ய நானும்
கண்ணா பின்னா காதல் இருக்கு உள்ளம் full'ahவே
அதை உனக்கு மட்டும் தருவேன் டா என்ன தள்ள சொல்லாதே
கன்னக்குழியில் வழியும் வெட்கம் கிள்ளி செல்லாதே
உன் அருகில் கழியும் பொழுதில் சொர்கம் நீதான் எல்லாமே
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்
நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்