background cover of music playing
Itemkaaran - Ranjith Govind

Itemkaaran

Ranjith Govind

00:00

03:51

Similar recommendations

Lyric

காஜு எடுத்துனு गाड़ी'யில சுத்துது

ரொம்ப வாங்கல

அவருக்கொரு figure'u தட்டுது

அட்டு பையன் இப்போ இவள் போங்கல

மொட்ட பையன் ஒன்ன வச்சுகினு இன்னொன பாக்குது

கிழ பையனுக்கு சந்து சந்தா இங்க setup'u கேக்குது

எல்லாருக்கும் எல்லாமே இருக்குது

ஐடம் காரன் single'ah தவிக்குது

Mingle'u ஆவோண்டா...

பிப்பா பிலிப்பா நீ powerful'u bulb'ah

பிகுலதான் தூக்குற பாத்தெழுப்ப

யப்பா டப்பா நான் சௌன்மிட்டாய் சிலுப்ப

பாப்பாவ பாருடா பளபளப்பா

கை தொட்டாத்தான் தீரும் உன் doubt'uடா

நான் தொட்டாக்க நீயும் kickout'uடா

கலகலப்பா தான் சிரிப்பா

பரபரப்பா அட இருப்பா உன்க்கோசம்தான்

ஐடம் காரன், ஐடம் காரன்

ஐடம் காரன், ஐடம் காரன்

தள தள தள உன்ன விட விட super figure'u ஏதுமா

பள பள பள மூஞ்சி மினுக்குது இந்த makeup'u போதுமா

Selfie எடுத்துனு சிலுப்பினு நடக்காத

தலனோவானாலும் உன்ன யோசிக்கறோம்

அமிர்தாஞ்சன தான் தினம் தேச்சுக்குறோம்

Kick out'u அந்த pain'u உன்ன விட்டா பல queen'u

நீ போனா போடி

ஐடம் காரன், ஐடம் காரன்

ஐடம் காரன், ஐடம் காரன்

ஐடம் காரன், ஐடம் காரன்

- It's already the end -