00:00
03:31
இரவும் பகலும் நீதானே
கடலும் அலையும் நுரையும் நீதானே
உடலும் உயிரும் நீயே
எங்கும் எதிலும் நீயே
எதிலும் அதிலும் நீயே
நீயே தட்டி விடுவதும் நீயே
எட்டி பிடிப்பதும் நீயே
எனை கொல்லடி
ஆஆஅஆ
காதல் நடத்திடும் இந்த மோதல்
எது வந்த போதும் நீயே
தாயுமானவள்
ஆஅஆ... ஆஅ... ஆஅ
ஆஅஆ... ஆஅ... ஆஅ
♪
எதிலும் உனது முகம் வந்து
எனது கவனம் தடுமாறும்
அதிலும் கூட சுகமாக
ஓர் அமைதி காண்கிறேன்
எதிரில் வந்து நின்றாலே
எனது நிலமை என்னாகும்
விலகி நீயும் நடந்தாலே
நான் உடைந்து போகிறேன்
நீயே எனதுயிர் சட்டம் நீயே
எதிர் வரும் திட்டம் நீயே
நானாகிறேன் ஆ
பாதை வழியினில் ஒரு வேர்வை
இவன் அடைகிற போதை
எனை நீக்க வா