00:00
02:45
காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடுமுன் உன்னை காண்பேனே
கனம் ஒவ்வொன்றும்
உன் நினைவலைகள்
கரையின் நுனியில் நான் காத்திருப்பேன்
♪
காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடுமுன் உன்னை காண்பேனே
♪
உடல் என்னும் கூட்டில் காத்திருப்பேன்
உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
உணர்வுகளாய் காத்திருப்பேன்
உடைந்திடும் முன் உன்னை காண்பேனே